விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
===யூக்ளிடின் வரையறைகள்===
[[யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ்|யூக்ளிடின் எலிமெண்ட்சின்]] புத்தகம் V இல் விகிதம் தொடர்பான 18 வரையறைகள் உள்ளன.<ref>Heath, reference for section</ref> <ref>http://aleph0.clarku.edu/~djoyce/elements/bookV/bookV.html</ref> மிகவும் சாதாரணமான, பயன்பாட்டிலுள்ள கருத்துகளையே அவர் இவ்வரையறைகளில் பயன்படுத்தியுள்ளதால், அக்கருத்துக்களுக்கெனத் தனிப்பட்ட வரையறைகளை அவர் தரவில்லை.
 
*முதல் இரண்டு வரையறைகளும், ஒரு அளவின் பங்கு மற்றும் மடங்கு குறித்த விவரங்களைத் தருகின்றன:
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது