அமீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
'''அமீபா''' என்பது [[மூத்தவிலங்கி]] களிலுள்ள ஒரு [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] ஆகும்<ref>{{DorlandsDict|one/000003770|Amoeba}}</ref>. அமீபா ஓரணுவுயிர்களின் தொகுதியில் வேக்காலிகள் (Rhizopoda) வகுப்பைச் சேர்ந்ததாகும். உதிர்ந்த மட்கும் இலைகள், குளங்கள் குட்டைகளின் அடித்தளத்தை ஒட்டிய நீர்ப்படிவுகள் போன்ற இடங்களில் அமீபா உயிர்ப்பிக்கிறது. அமீபாவின் கலமானது [[உயிரணுக் கரு|கரு]]வைக் கொண்டிருக்கும் ஒரு [[மெய்க்கருவுயிரி]] ஆகும். இதனை [[அதிநுண்ணுயிரி]]களின் கூட்டத்துள் சேர்க்கலாம்.
 
மார்ச்சு 1, 2016 அன்று நேச்சர் கம்மியூனிக்கேசன்சு அறிக்கையில், அமீபாவிற்கு மனித இனத்தைப் போன்றே நோயெதிர்ப்பு சத்து உள்ளது என எடுத்துரைக்கிறது. மனிதர்கள் மற்ற உயர் விலங்குகளில் உள்ள விழுங்குயுயிர்மிகளைப்[[தின்குழியம்|தின்குழியங்களைப்]] (phagocytes) போன்றே இந்த அமீபாக்களின் உடலில் புறவுயிர்மி வலைகள் (extracellular nets) பற்றுயிரிக்களை (bacteria) அழிக்கின்றது என இந்த செனீவா பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. <ref>[http://www.the-scientist.com/?articles.view/articleNo/45484/title/Amoebae-Have-Human-Like-Immunity/ Amoebae Have Human-Like Immunity]
</ref>
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அமீபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது