மலேசிய அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{Infobox Monarchy
| border =
| royal_title = மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசர்
| realm = <small>[[மலேசியா]]</small>
| coatofarms = Flag of the Supreme Head of Malaysia.svg
வரிசை 21:
}}
 
'''யாங் டி பெர்துவான் அகோங்''' அல்லது ''' மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசர்''' ({{lang-en|The Yang di-Pertuan Agong}}, {{lang-ms|Yang di-Pertuan Agong}}) என்பவர்,<ref name=mygovt>[http://mygov.malaysia.gov.my/EN/Main/MsianGov/YangDiPertuanAgong/Pages/YangdiPertuanAgong.aspx The Yang di-Pertuan Agong is the Supreme Head of State as provided by the Constitution. The full title for His Majesty is Seri Paduka Baginda Yang di-Pertuan Agong.]</ref> [[மலேசியா]] நாட்டின் அரசுத் தலைவர் (மாமன்னர் அல்லது பேரரசர்) ஆவார். 1957-ஆம் ஆண்டு, [[பிரித்தானியா]]விடம் இருந்து [[மலாயா கூட்டமைப்பு|மலாயா கூட்டரசு]] தன்னுரிமை பெற்ற போது, பேரரசர் பதவி உருவாக்கப்பட்டது.
 
அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில்,<ref name=mygovt/> தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். உலக நாடுகளில் தேர்வு மூலமாக அரசராகிறவர்களில், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களும் ஒருவராவார். யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் துணைவியார், '''ராஜா பரமேஸ்வரி அகோங்''' ''(Queen Lady Consort)'' என அழைக்கப் படுகிறார்.<ref name=Constitution1957>[http://www.commonlii.org/my/legis/const/1957/4.html The Consort of the Yang di-Pertuan Agong (to be called the Raja Permaisuri Agong)]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது