விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 120:
 
==விகிதமுறா விகிதங்கள்==
சில விகிதங்கள் அளவுக்கிணங்கா அளவுகளுக்கிடையே உள்ளவையாக இருக்கும். இவ்வளவுகளின் விகிதம் ஒரு [[விகிதமுறா எண்]]. இதற்கான முதல் எடுத்துக்காட்டைக் கண்டறிந்தவர்கள் பித்தகோரசின் வழியாளர்கள் ஆவர்.
*ஒரு [[சதுரம்|சதுரத்தின்]] பக்கத்தைப் பொறுத்து அதன் மூலைவிட்டத்தின் விகிதம் {{math|{{sqrt|2}}}} ஆகும்.
 
*ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] விட்டத்தைப் பொறுத்து அதன் சுற்றளவின் விகிதம் [[பை (கணித மாறிலி)|{{pi}}]] ஆகும். இவ்வெண் ஒரு விகிதமுறா எண் மட்டுமல்ல, ஒரு [[விஞ்சிய எண்]] ஆகும்.
 
*விகிதமுறா விகிதங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு [[பொன் விகிதம்]] ஆகும்.
''a:b'' = (''a+b''):''a'' ஐ <math>(a/b)=1+\frac{1}{(a/b)}</math> என பின்ன வடிவில் எழுதி நேர்மத் தீர்வுகாணக் கிடைக்கும் பொன்விகிதம் <math>\tfrac{a}{b}=\tfrac{1+\sqrt{5}}{2}</math> ஒரு விகிதமுறா எண். ''a'' , ''b'' இரண்டில் ஏதாவது ஒன்று விதமுறா எண்ணாக இருந்தால்தான் அவை பொன்விகிதத்தில் இருக்கமுடியும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது