அமைதிப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|he}} → (3)
வரிசை 18:
பின் ஏறக்குறைய 45° வடக்கு அட்ச ரேகையில் அதன் ஒரு பகுதி கிழக்காகத் திரும்பும் [[குரோசியோ கிளை|குரோசியோ கிளையும்]] மேலும் சில நீரும் வடக்காக [[அலியூட்டியன் நீரோட்டம்]] என பயணிக்கும் வேளையில் மற்ற பகுதி தெற்காக திரும்பி வடக்கு நிலநடுநீரோட்டத்துடன் இணைகிறது. அலியூட்டியன் நீரோட்டம் [[வட அமேரிக்கா]]வை நெருங்கி, அங்கு [[பெரிங் கடல்|பெரிங் கடலில்]] ஏற்படும் ஒரு எதிர்-கடியாரப்பாதை [[சுற்றோட்டம்|சுற்றோட்டத்துக்கு]] அடிப்படையாக அமைகிறது. அதன் தென்னகப் பிரிவு தெற்காக பாயும் குளிர்ந்த மிதவேக, [[கலிபோர்னியா நீரோட்டம்|கலிபோர்னியா நீரோட்டமாக]] மாறுகிறது.
 
[[தெற்கு நிலநடுநீரோட்டம்]] [[நில நடுக்கோடு]] வழியாக மேற்காக பயணித்து [[நியூகினியாநியூகினி]]வின்யின் கிழக்குப்பகுதியில் தெற்காகத்திரும்பி, பின் 50° தெற்கு தீர்க்க ரேகைக்கருகில் கிழக்காகத்திரும்பும் இது,. பின்னர் உலகைச்சுற்றும் [[அண்டார்டிக் துருவ-சுழற்சி நீரோட்டம்|அண்டார்டிக் துருவ-சுழற்சி நீரோட்டத்தை]] உள்ளடக்கும், தென்னக அமைதிப் பெருங்கடலின் பிரதான மேற்கு சுற்றோட்டத்துடன் இணைகிறது. பின்னர் இது [[சில்லியியன் கடற்கரை]]யை நெருங்கும்போது [[தெற்கு நிலநடுநீரோட்டம்]] இரண்டாக பிரிகிறது; ஒரு பிரிவு [[ஹான் முனை]]யை சுற்றி பாய்கிறது, மற்றொன்று வடக்காகத்திரும்பி [[கம்போல்ட் நீரோட்டம்|கம்போல்ட் நீரோட்டமாகிறது]].
 
== நில ஆராய்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/அமைதிப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது