திருமலை நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
[[புதுக்கோட்டை]] [[சிவகங்கை]]
|}
[[File:Thirumalai Nayakkar Palace, Madurai.jpg|thumb|100px|[[திருமலை நாயக்கர் மாளிகை, மதுரைஅரண்மனை]]]]
 
'''திருமலை நாயக்கர்''', [[மதுரை]]யை ஆண்ட [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்]]களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது.
 
வரி 37 ⟶ 38:
#[[சேலம்]] மற்றும்
#[[திருச்சிராப்பள்ளி]] போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன. <br>இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட '''பாளிகார்''' என்றழைக்கப்படும் [[பாளையக்காரர்கள்|பாளையக்காரர்கள்தான்]].
 
 
==கட்டிடக்கலை==
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது