உத்தரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 107:
== புவியமைப்பு ==
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் [[உத்தராகண்டம்]], [[இமாசலப் பிரதேசம்]], [[அரியானா]], [[தில்லி]], [[ராஜஸ்தான்]], [[மத்தியப் பிரதேசம்]], [[சட்டிஸ்கர்]], [[ஜார்க்கண்ட்]], மற்றும் [[பீகார்]] ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் [[நேபாளம்|நேபாள நாடு]] அமைந்துள்ளது. [[கங்கை ஆறு|கங்கை]], [[யமுனை]] ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. 2000ஆம் ஆண்டு [[உத்தராகண்டம்]] மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
 
== மாவட்டங்களும் ஆட்சிப் பிரிவுகளும் ==
உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 17 ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும். இப்பிரிவுகள் பின்வருவன.
* [[ஆக்ரா]]
* [[அசம்கர்]]
* [[அலகாபாத்]]
* [[கான்பூர்]]
* [[கோராக்பூர்]]
* [[சித்ரகூட்]]
* [[ஜான்சி]]
* [[தேவிபதான்]]
* [[பைசாபாத்]]
* [[பரைச்]]
* [[பரேலி]]
* [[பஸ்தி]]
* [[மிர்சாப்பூர்]]
* [[மொராதாபாத்]]
* [[மீரட்]]
* [[லக்னௌ]]
* [[வாரணாசி]]
* [[சகாரன்பூர்]]
 
'''முசாபர்நகர் கலவரம் 2013''' இம்மாநிலத்தில், [[முசாபர்நகர் மாவட்டம்| முசாபர்நகர் மாவட்டத்தில்]], முசாபர்நகரில் 2013ஆம் ஆண்டில் ஏற்பட்ட தெருச்சண்டை, மதக்கலவரமாக மாறி அறுபது நபர்கள் கொல்லப்பட்டனர். இதை [[முசாபர்நகர் கலவரம் 2013]] என அழைக்கின்றனர்.
 
== அரசியல் ==
வரி 145 ⟶ 122:
===மொழிகள்===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[உருது மொழி|உருது]], [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உத்தரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது