இந்திய அறிவியல் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
{{Infobox University
கருத்தரங்கங்கள், கலந்தாய்வுகள், சிந்தனையரங்கங்கள், ஆய்வறிக்கைகள் மூலம் அறிவியலில் கருத்தியல் தளத்திலும் பயன்பாட்டுத் தளத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் ஆதார ஆய்வுகளை நிகழ்த்துவதற்கும் அறிவியல் அறிவு அனைவரையும் சென்றடையச் செய்வதற்காகவும் [[சி. வி. இராமன்|சர். சி. வி. இராமனால்]] [[1934]]- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பெங்களூருவில் இயங்கி வரும் '''இந்திய அறிவியல் சங்கம்'''. (''Indian Academy of Sciences'')<ref> ஐ ஏ எஸ் தளம் [http://www.ias.ac.in/about.html] </ref>
|name = இந்திய அறிவியல் கழகம்<br />Indian Institute of Science, Bengaluru
|image_name = iisc-logo.jpg
|established = 1909
|type = ஆய்வு நிறுவனம்
|director = [[பத்மநாபன் பலராம்|முனைவர் பத்மநாபன் பலராம்]]
|city = [[பெங்களூர்]]
|state = [[கர்நாடகம்]]
|country = [[இந்தியா]]
|campus =
|students =
|undergrad =
|postgrad =
|website = [http://www.iisc.ernet.in/ www.iisc.ernet.in]
}}
 
'''இந்திய அறிவியல் நிறுவனம்''' (''Indian Institute of Science'') [[இந்தியா]]வின் [[பெங்களூர்]] நகரத்தில் உள்ள நாட்டின் மிகத் தரம் வாய்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1909-ல் தொடங்கப்பட்டது. இது [[சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தரின்]] ஆலோசனைப் படி [[ஜாம்ஷெட்ஜி டாடா]]வால் தொடங்கப்பட்டது.
==மேற்கோள்கள்==
 
<references/>
===நிர்வாகம்===
[[படிமம்:Iisc-Administration Office.jpg|left|thumb|நிர்வாக அலுவலகம்]]
1909-ல் மோரிஸ் டிராவர்ஸ் என்பவர் இதன் முதல் இயக்குனர் ஆனார். முதல் இந்திய இயக்குனர் [[சந்திரசேகர வெங்கட ராமன்|சர் சி. வி. இராமன்]] ஆவார். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் [[பத்மநாபன் பலராம்]] ஆவார்.
 
== கல்விப் பிரிவுகள் ==
===உயிரியல் பிரிவு===
* உயிர் வேதியியல்
* சூழல் அறிவியல் மையம்
* நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்
* மூலக்கூற்று உயிர் இயற்பியல்
* மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்
 
===வேதியியல் பிரிவு===
* கனிம மற்றும் இயல் வேதியியல்
* பொருட்கள் ஆய்வு மையம்
* என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்
* கரிம வேதியியல்
* திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்
 
{| class="toccolours" style="float: right; margin-left: 1em; font-size: 85%; background:#ffffcc; color:black; width:20em; max-width: 25%;" cellspacing="0" cellpadding="0"
! style="background-color:#cccccc;" | இயக்குநர்கள்
|-
| style="text-align: left;" |
* [[மோரிஸ் டிராவர்ஸ்]], FRS, 1909–1914
* சர் [[அல்பிரேட் கிப்ஸ் பௌர்னே]] , FRS, 1915–1921
* சர் [[மார்ட்டின் அன்சுலொவ் போர்ஷ்டேர்]], FRS, 1922–1933
* சர் [[ச. வெ. இராமன்|சந்திரசேகர வேங்கடராமன்]] , FRS, 1933–1937
* சர் [[ஜே. சி. கோஷ்]] [http://www.hinduonnet.com/thehindu/seta/2002/12/12/stories/2002121200120300.htm], 1939–1948
* [[எம். எஸ். தச்கேர்]] , 1949–1955
* [[எஸ். பாகவந்தம்]] , 1957–1962
* [[சத்தீஷ் தவன்]] , 1962–1981
* [[டி. கே. பானர்ஜீ]] , 1971–1972
* [[எஸ். ராமசேஷன்]] [http://www.ias.ac.in/academy/ramasesan_pop.html], 1981–1984
* [[சி. என். ஆர். ராவ்]], FRS, 1984–1994
* [[ஜி. பத்மநாபன்]] , 1994–1998
* [[கோவர்தன் மேத்தா]] , 1998–2005
* [[பத்மநாபன் பலராம்]], 2005–இற்றைவரை
|}
 
===மின்னியல் பிரிவு===
* மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்
* கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்
* மின் தொடர்புப் பொறியியல்
* மின் பொறியியல்
 
===கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு===
* வானியல் மற்றும் வான் இயற்பியல்
* சமகாலவியல் கல்வி மையம்
* தாழ்வெப்பவியல் நுட்ப மையம்
* உயராற்றல் இயற்பியல் மையம்
* கருவியியல்
* கணிதவியல்
* இயற்பியல்
 
===இயங்கியல் பிரிவு===
[[படிமம்:Iisc-Founder.jpg|left|thumb|[[ஜாம்செட்ஜி டாட்டா]], நிறுவனர்]]
* வான்வெளிப் பொறியியல்
* வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்
* விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்
* புவி அறிவியல் மையம்
* Center for Sustainable technology
* வேதிப் பொறியியல்
* குடிசார் பொறியியல்
* பருவமாற்ற ஆய்வு மையம்
* மேலாண்மைக் கல்வி மையம்
* பொருட்கள் பொறியியல்
* இயங்கியற் பொறியியல்
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இந்திய அறிவியல் நிறுவனத் தமிழ்ப் பேரவை]]
 
{{இந்திய_தொழில்நுட்பக்_கழகங்கள்}}
 
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:இந்திய அறிவியல் நிலையங்கள்]]
[[பகுப்பு:இந்திய ஆய்வுக் கழகங்கள்]]
[[பகுப்பு:இந்திய அறிவியல் நிலையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அறிவியல்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது