சாப்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 80:
 
சாப்டூரின் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஓர் அழகிய நீர்வீழ்ச்சி மற்றும் நீர்தேக்கம் '''கேணி''' ஆகும். இது பார்ப்பதற்கு ஓர் நீச்சல் குளம் போல இருக்கும். எனவே மக்கள் இங்கு நீந்தி மகிழ்வார்கள். மேலும் கேணிக்கு செல்வதற்கு மலைக்குள்ளே அரை கிமீ தொலைவு செல்ல வேண்டும். இந்த கேணி நீர் தோன்றிய இடத்தில் இருந்து பல்வேறு மூலிகைகளில் பட்டு வருவதால் இதற்கு மருத்துவ குணமும் உண்டு. கேணிக்கு செல்லும் பாதையில் ஒரு பெரிய மாந்தோப்பும், பல பனை மரங்களையும் காணலாம்.
===பரமசிவன் பாறை===
இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய சுற்றுலாத் தலம், இங்கு பாறைகளின் அடியிலிருந்து தண்ணீர் வரும் விதம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. மேலும் இங்கு தண்ணீர் ஒரு சறுக்கு பாறையில் செல்லும்.
==சாப்டூரின் பழமையான படங்களின் தொகுப்பு==
<gallery>
வரி 87 ⟶ 89:
படிமம்: சாப்டூர் old-3.jpg | அழகபுரி சாலை
</gallery>
 
===பரமசிவன் பாறை===
இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய சுற்றுலாத் தலம், இங்கு பாறைகளின் அடியிலிருந்து தண்ணீர் வரும் விதம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. மேலும் இங்கு தண்ணீர் ஒரு சறுக்கு பாறையில் செல்லும்.
 
== விவசாயம் ==
நெல், கரும்பு, பருத்தி, மா, தென்னை, கடலை ஆகியவை அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சாப்டூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது