நுவரெலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
== சுற்றுலாத்துறை ==
பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் [[பிரித்தானியர்]] காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் [[இலங்கையில் குடியேற்றவாதக் கட்டிடக்கலை|குடியேற்றவாதக் கட்டிடக்கலைப்]] பாணியிலமைந்த [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் ''குட்டி இங்கிலாந்து'' என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
<gallery>
 
 
</gallery>
</gallery>
</gallery>
</gallery>
</gallery>
=== கவனமீர்க்கும் சில இடங்கள் ===
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2033787" இலிருந்து மீள்விக்கப்பட்டது