தமிழ்ச் சிற்றிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
==சிற்றிதழ் செய்தி==
சிற்றிதழ் 1990களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் [[பொள்ளாச்சி நசன்]] ஆவார். இது தமிழ் சிற்றிதழ்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
==வானம்பாடி==
வானம்பாடி, 1980களில் [[இலங்கை]]யில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது ஈழமக்கள் படும் துயரங்களை உள்ளடக்கிய உரை வீச்சுகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
==இதையும் பார்க்க==
வரி 36 ⟶ 39:
[[பகுப்பு:இசுலாமிய தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:கலை இலக்கிய தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
[[பகுப்பு:1980 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:1990 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சிற்றிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது