அணி விளையாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி இணைக்கவேண்டல்
No edit summary
வரிசை 1:
[[Image:Australia vs India.jpg|thumb|300px|right|[[துடுப்பாட்டம்]] பன்னாட்டளவில் ஓர் பிரபலமான அணி விளையாட்டு]]
{{Merge|அணி விளையாட்டு}}
 
{{பகுப்பில்லாதவை}}
'''அணி விளையாட்டு''' (அல்லது) '''குழு விளையாட்டு''' என்பது(''Team sport'') என ஒன்றிற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒருங்கிணைந்து ஒரு நோக்கத்தை நோக்கி வீரர்கள்(பொது வெற்றிக் குறிக்கோளுடன்) அணியாகஆடுகின்ற (ஒன்றாக வேலை செய்யும்) விளையாட்டாகும்[[விளையாட்டு]]க்களை குறிப்பிடுகிறோம். ஒரு குழு விளையாட்டில் எந்த விளையாட்டாக இருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளை உள்ளடக்கும். சில அணி விளையாட்டுக்களில் இரு எதிரணிகளிடையே நேரடி மோதல் ஏற்படுகிறது. விளையாட்டை பொருத்து அணியில் வீரர்களின் எண்ணிக்கை மாறுபடும். எடுத்துக்காட்டுகள் [[கூடைப்பந்து]], [[கைப்பந்து]], [[நீர் போலோ]], [[மட்டைப்பந்து]], பல்வேறு வடிவங்களில் உள்ள [[காற்பந்து]] மற்றும் [[ஹாக்கி]].<ref>{{Cite url|| last = Filppu | first = Lucy | title = The Benefits of Team Sports | url=http://www.education.com/magazine/article/Ed_Benefits_Team_Sports/ | access-date = 13 November 2010 }}</ref><ref>{{cite book | last1 = Dyer | first1 = William | first2 = William | last2 = Dyer Jr. | first3 =Jeffrey | last3 = Dyer | title = Team Building: Proven Strategies for Improving Team Performance | location = San Francisco, Ca. | publisher = Jossey-Bass | year= 2007 | isbn = 978-0-7879-8893-7 }}</ref><ref>{{cite book | last1 = Hanlon | first1 = Thomas | title = The Sports Rules Book: Essential Rules, Terms, and Procedures for 54 Sports | location = Champaign, Il | publisher = [[Human Kinetics (publisher)|Human Kinetics]] | year= 2009 | isbn = 0-88011-807-5 }}</ref>
[[File:Australia vs India.jpg|thumb||right|[[மட்டைப்பந்து]] இந்தியாவில் ஒரு பிரபலமான குழு விளையாட்டாகும்]]
பொதுவாக அணியினர் ஓர் பந்தையோ அல்லது அதுபோன்ற ஒன்றையோ நகர்த்திச் செல்வதில் விளையாட்டு விதிகளுக்கிணங்க ஒருங்கிணைப்புடன் செயலாற்றி வெற்றிப்புள்ளிகளைப் பெறுவதாயிருக்கும். எனினும் சில அணி விளையாட்டுக்களில் இவ்வாறு பந்தொன்றை ஒருங்கிணைப்புடன் நகர்த்த வேண்டியிராது; எடுத்துக்காட்டாக, [[நீச்சற் போட்டி|நீச்சல்]], [[துடுப்பு படகோட்டம்]], [[வள்ளங்களி]] போன்றவையும் அணி விளையாட்டுக்களே. மேலும் சில அணி விளையாட்டுகளில், காட்டாக [[மலையேற்றம்]], எதிரணியோ வெற்றிப்புள்ளிகளோ இருக்காது. அதற்கு மாற்றாக ஏறுவதில் அல்லது நடப்பதில் உள்ள கடினத்தன்மை சாதனையின் அளவீடாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
'''குழு விளையாட்டு''' என்பது ஒரு நோக்கத்தை நோக்கி வீரர்கள் அணியாக ஒன்றாக வேலை செய்யும் விளையாட்டாகும். ஒரு குழு விளையாட்டில் எந்த விளையாட்டாக இருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளை உள்ளடக்கும். விளையாட்டை பொருத்து அணியில் வீரர்களின் எண்ணிக்கை மாறுபடும். எடுத்துக்காட்டுகள் [[கூடைப்பந்து]], [[கைப்பந்து]], [[நீர் போலோ]], [[மட்டைப்பந்து]], பல்வேறு வடிவங்களில் உள்ள [[காற்பந்து]] மற்றும் [[ஹாக்கி]].<ref>{{Cite url|| last = Filppu | first = Lucy | title = The Benefits of Team Sports | url=http://www.education.com/magazine/article/Ed_Benefits_Team_Sports/ | access-date = 13 November 2010 }}</ref><ref>{{cite book | last1 = Dyer | first1 = William | first2 = William | last2 = Dyer Jr. | first3 =Jeffrey | last3 = Dyer | title = Team Building: Proven Strategies for Improving Team Performance | location = San Francisco, Ca. | publisher = Jossey-Bass | year= 2007 | isbn = 978-0-7879-8893-7 }}</ref><ref>{{cite book | last1 = Hanlon | first1 = Thomas | title = The Sports Rules Book: Essential Rules, Terms, and Procedures for 54 Sports | location = Champaign, Il | publisher = [[Human Kinetics (publisher)|Human Kinetics]] | year= 2009 | isbn = 0-88011-807-5 }}</ref>
 
==ஒலிம்பிக் அணி விளையாட்டுக்கள்==
தற்போது [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|வேனில் ஒலிம்பிக் விளையாட்டுகளில்]] போட்டியிடப்படும் 33 விளையாட்டுகளில் ஆறு அணி விளையாட்டுக்களாகும்<ref>[http://www.olympic.org/en/content/Sports/ 33 sports]</ref>. ஏழாவது விளையாட்டாக [[ரக்பி கால்பந்து]] 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும். [[துடுப்பாட்டம்]] 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இடம் பெறுமா என்பது [[பன்னாட்டு துடுப்பாட்ட மன்றம்|ஐசிசி]] மற்றும் அதன் உறுப்பினர்கள் எடுக்கும் முடிவையொட்டி உள்ளது.<ref>[http://web.archive.org/web/20120815194518/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5joc4rmEsPr3msn6leaEdvZ1-SnKA Cricket edges closer to Olympic roster] by [[Agence France-Presse|AFP]]. Retrieved on 13 FEB 2010.</ref>
 
[[பனி வளைதடியாட்டம்]] மற்றும் [[கர்லிங்]] ஆகியன மட்டுமே [[குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] போட்டிகளில் இடம் பெறும் அணி விளையாட்டுக்கள் ஆகும்.
 
அனைத்து ஒலிம்பிக் அணி விளையாட்டுகளுமே ஆண்,பெண் இருபாலருக்குமான போட்டிகளை உள்ளடக்கியுள்ளன.
 
{| class="wikitable" style="text-align: center; width: 60%"
{{Merge!rowspan=2|அணி விளையாட்டு}}
!colspan=2; style="background-color:lightblue"|ஆண்
!colspan=2; style="background-color:lightpink"|பெண்
|-
!முதல் முறை
!மொத்த நிகழ்வுகள்
!முதல் முறை
!மொத்த நிகழ்வுகள்
|-
|align=left|[[கால்பந்து]] || [[பாரிசு|பாரிஸ் 1900]] || 25 || [[சிட்னி|சிட்னி 2000]] || 3
|-
|align=left| [[நீர் போலோ]] || [[பாரிசு|பாரிஸ் 1900]] || 24 || [[அட்லாண்டா|அட்லாண்டா 1996]] || 4
|-
|align=left| [[வளைதடிப் பந்தாட்டம்]] || [[இலண்டன்|இலண்டன் 1908]] || 21 || [[மாஸ்கோ|மாசுகோ 1980]] || 8
|-
|align=left| [[கூடைப்பந்தாட்டம்]] || [[பெர்லின்|பெர்லின் 1936]] || 17 || [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியால் 1976]] || 9
|-
|align=left| [[கைப்பந்தாட்டம்]] || [[டோக்கியோ|டோக்கியோ 1964]] || 12 || [[டோக்கியோ|டோக்கியோ 1964]] || 12
|-
|align=left| [[எறிபந்தாட்டம்]] || [[பெர்லின்|பெர்லின் 1936]] || 11 || [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியால் 1976]] || 9
|-
|align=left| [[பனி வளைதடியாட்டம்]] || [[பிரான்சு|சமோனி (Chamonix) 1924]] || 21 || [[யப்பான்|நகனோ 1998]] || 4
|-
|align=left| [[கர்லிங்]] || [[பிரான்சு|சமோனி (Chamonix) 1924]] || 5 || [[யப்பான்|நகனோ 1998]] || 4
|}
 
==மேற்கோள்கள்==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:அணி விளையாட்டுக்கள்]]
 
 
{{Sports-stub}}
"https://ta.wikipedia.org/wiki/அணி_விளையாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது