கயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
}}
 
'''கயை''' அல்லது '''கயா''' (Gaya, {{lang-hi|गया}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[பீகார்|பீகாரில்]] உள்ள ஓர் மாநகரம் ஆகும். இது [[கயை|| கயை மாவட்டத்தின்]] தலைநகரமுமாகும்நிர்வாகாத் தலைமையிடமாகும். [[மோட்சம்]]முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] '''கயா'''வும்கயையும் ஒன்றுஒன்றாகும். சப்த மோட்சபுரிகளில் மற்ற ஆறு நகரங்கள் [[அயோத்தி]], [[துவாரகை]], [[காஞ்சிபுரம்|காஞ்சி]],[[உஜ்ஜைன்|உஜ்ஜையினி]], [[மதுரா]] மற்றும் [[வாரணாசி]] ஆகும்.
 
கயை மாநிலத்தலைநகர் [[பட்னா]]விலிருந்து 100 கிமீ தெற்கில் உள்ளது. [[இராமாயணம்|இராமாயணத்தில்]] நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் [[இந்து சமயம்|இந்துக்களுக்கும்]] [[பௌத்தம்|பௌத்த சமயத்தினருக்கும்]] முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது. இயற்கைசூழல் மிக்க இடங்களும் பழைமையான கட்டிடங்களும் குறுகலான சந்துகளுமாக நகரம் கலவையாக உள்ளது. இது தொன்மையான மகத இராச்சியத்தின் அங்கமாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது