பீகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 81:
| footnotes =
}}
 
[[Image:BiharDistricts.svg|thumb|250px|right|[[பிகார்]] மாநிலத்தின் மாவட்டங்கள்]]
 
'''பிகார்''' அல்லது '''பீகார்''' [[இந்தியா|இந்திய]] நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் [[பாட்னா]]. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.
வரி 105 ⟶ 103:
==பொருளாதாரம்==
[[கங்கை ஆறு]] மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும்.
 
==மாவட்டங்கள்==
[[Image:BiharDistricts.svg|thumb|250px|right|[[பிகார்]] மாநிலத்தின் மாவட்டங்கள்]]
 
பிகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் விவரம்;
<refbegin|3>
# [[அரரியா மாவட்டம்]]
# [[அர்வல் மாவட்டம்]]
# [[அவுரங்காபாத் மாவட்டம், பீகார்|அவுரங்காபாத் மாவட்டம்]]
# [[ககரியா மாவட்டம்]]
# [[கட்டிஹார் மாவட்டம்]]
# [[கயா மாவட்டம்]]
# [[கிசன்கஞ்சு மாவட்டம்]]
# [[கிழக்கு சம்பாரண் மாவட்டம்]]
# [[கைமுர் மாவட்டம்]]
# [[சமஸ்திபூர் மாவட்டம்]]
# [[சஹர்சா மாவட்டம்]]
# [[சிவஹர் மாவட்டம்]]
# [[சீதாமரி மாவட்டம்]]
# [[சீவான் மாவட்டம்]]
# [[சுபவுல் மாவட்டம்]]
# [[ஜகானாபாத் மாவட்டம்]]
# [[தர்பங்கா மாவட்டம்]]
# [[நவாதா மாவட்டம்]]
# [[பக்சர் மாவட்டம்]]
# [[பட்னா மாவட்டம்]]
# [[பாகல்பூர் மாவட்டம்]]
# [[பாங்கா மாவட்டம்]]
# [[பூர்ணியா மாவட்டம்]]
# [[பேகூசராய் மாவட்டம்]]
# [[போஜ்பூர் மாவட்டம்]]
# [[மதுபனி மாவட்டம்]]
# [[மதேபுரா மாவட்டம்]]
# [[முங்கேர் மாவட்டம்]]
# [[முசாபர்பூர் மாவட்டம்]]
# [[மேற்கு சம்பாரண் மாவட்டம்]]
# [[ரோத்தாஸ் மாவட்டம்]]
# [[லக்கிசராய் மாவட்டம்]]
# [[வைசாலி மாவட்டம்]]
# [[ஷேக்புரா மாவட்டம்]]
<refend>
 
==ஆன்மிகத் தலங்கள்==
[[கயை]], [[நாலந்தா பல்கலைக்கழகம்]], [[புத்தகயா]], [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]], [[கேசரியா]], [[ராஜகிரகம்]] மற்றும் [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]] ஆகும்.
 
==
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது