பீகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 152:
==ஆன்மிகத் தலங்கள்==
[[கயை]], [[நாலந்தா பல்கலைக்கழகம்]], [[புத்தகயா]], [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]], [[கேசரியா]], [[ராஜகிரகம்]] மற்றும் [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]] ஆகும்.
 
==போக்குவரத்து==
 
===தொடருந்து===
கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் [[இருப்புப்பாதை]]கள் அனைத்தும் [[பட்னா சந்திப்பு]] [[தொடருந்து]] நிலையம் வழியாக செல்கிறது.<ref>http://indiarailinfo.com/arrivals/patna-junction-pnbe/332</ref>
 
===வானூர்தி நிலையம்===
[[பாட்னா]]வில் உள்ள லோகநாயகன் [[ஜெயப்பிரகாஷ் நாராயணன்]] பன்னாட்டு விமான நிலையம் <ref>http://www.flightstats.com/go/Airport/airportDetails.do?airportCode=PAT</ref>
இந்தியாவின் நகரங்களுடனும் மற்றும் பன்னாட்டு நகரங்களுடனும் இணைக்கிறது.<ref>http://www.expedia.co.in/vc/cheap-flights/patna-airport-pat/</ref>
 
====தேசிய நெடுஞ்சாலைகள் ===
[[புதுதில்லி]] - [[கொல்கத்தா]] நகரங்களை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 2]] பாட்னா வழியாக செல்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது