"உத்தராகண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம், 13 [[மாவட்டம்|மாவட்டங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; [[உத்தரகாசி மாவட்டம்|உத்தரகாசி]], [[சமோலி மாவட்டம்|சமோலி]], [[ருத்ரபிரயாக் மாவட்டம்|ருத்ரபிரயாக்]], [[டெக்ரி கர்வால் மாவட்டம்|டெக்ரி கர்வால்]], [[டேராடூன் மாவட்டம்|டேராடூன்]], [[பௌரி கர்வால் மாவட்டம்|பௌரி கர்வால்]], [[பிதௌரகட் மாவட்டம்|பித்தோரகர்]], [[பாகேஸ்வர் மாவட்டம்|பாகேஸ்வர்]], [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[சம்பாவத் மாவட்டம்|சம்பாவத்]], [[நைனித்தால் மாவட்டம்|நைனித்தால்]], [[உதம்சிங் நகர் மாவட்டம்|உதம்சிங் நகர்]] மற்றும் [[அரித்துவார் மாவட்டம்|அரித்துவார்]] ஆகும்.
 
இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.<ref>[http://nidm.gov.in/pdf/dp/Uttara.pdf About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2034108" இருந்து மீள்விக்கப்பட்டது