தேற்றாத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வளம் நிறைந்த கிராமங்களில் ஒன்றே தேற்றாத்தீவு கிராமம் ஆகும். மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் தென்பாகத்தே மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் 24 சதுரகிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஏழில்மிகு கிராமமே தேற்றாத்தீவு ஆகும். மேலே உள்ள பாடலில் கூறப்பட்டுள்ளது. போன்று கிழக்கு;கல்லையாக வங்காளவிரிகுடா கடலும், தெற்கே களுதாவளை கிராமமும், மேற்கே மட்டக்களப்பு வாவியும் எல்லைகளாக அமைந்துள்ளது. கரையோரக் கிராமமான இப்பிரதேசத்தின் பரப்பளவு ஏறத்தாழ 4,000 சதுர கிலோமீற்றர்களை கொண்டதாக உள்ளது.
ஓவ்வொரு கிராமத்தின் பெயருக்கும் எதாவது ஒரு பின்னணியான காரணம் காணப்படுவது வழமை. ஏதாவதொரு விடயத்தினை அடிப்படையாகக் கொண்டு அக்கிராமத்திற்குரிய பெயர் இடப்பட்டிருக்கும.; அந்த வகையில் தேற்றாத்தீவு எனும் பெயர் வரக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்போமானால் முன்னைய காலங்களில் தேன்கதலி(தேற்றா) வாழை கிராமத்தின் பல இடங்களிலும் ஆங்காங்கே காணப்பட்டது. ஆத்துடன் தீவு போன்ற தரைத்தோற்ற அமைப்பை உடையதாக இக் கிராமம் காணப்பட்டதாக அறிய முடிகின்றது. அதாவது தெற்கு பக்கமாக தேத்தாத்தீவுதேற்றாத்தீவு களுதாவளை எல்லையாக பெரிய தோணா ஒன்றும்இ கிழக்கு பக்கமாக வங்கக் கடலும்இ மேற்கே மட்டு வாவியும் கொண்டமைந்து மூன்று பக்கமும் நீரினாலும்; வடக்கு பக்கமாக பெரிய நீர் நிறைந்த வாய்க்காலையும் எல்லைகளாக கொண்டு தீவு போன்ற தரைத்தோற்ற அமைப்பை உடையதாக இக் கிராமம் காணப்பட்டதாலும் தேற்றாத்தீவு எனும் பெயர் வரக் காரணமாயிற்று.2
 
மண்முணை தென் எறுவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு கிராமமானது பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆரம்பகாலம் தொட்டு 1ம் குறிச்சி, 2ம் குறிச்சி என்று பிரிக்கப்பட்டு உள்ளது. பின்னாளில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக பிரதேச சபையினால் தேற்றாத்தீவு தெற்கு, தேற்றாத்தீவு தெற்கு 1, தேற்றாத்தீவு தெற்கு 2, தேற்றாத்தீவுதேத்தாத்தீவுதேற்றாத்தீவு தேற்றாத்தீவு வடக்கு என்று பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கிராம சேவையாளர் வீதம் கடமை புரிகின்றனர்.3
 
அதை விடவும் தேற்றாத்தீவுவின் தென்மேற்குத் திசையில் 'குடியிருப்பு' எனும் சமூகத்தார் வாழ்ந்து வருகின்றனர். ஆநாதியானவர்களான இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அங்கு குடியேற்றப்பட்டதாக அறிய முடிகின்றது. வெவ்வேறு கால நிலைகளையும் கொண்ட இக் கிராமத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் சராசரியாக 32 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், நவம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை அதிக மழை வீழ்ச்சி கொண்டதாக 15 பாகை செல்சியஸ் வெப்பநிலை இக்காலப்பகுதிக்குள் காணப்படுவதுடன் 1400 மில்லி மீற்றர் அளவுடைய மழை வீழ்ச்சியை பெறும் பிரதேசமாக தேத்தாத்தீவு கிராமம் உள்ளது.
 
தேற்றாத்தீவு கிராமத்தில் ஆரம்ப குடியேற்றங்கள் பற்றி பல கதைகள் நிலவினாலும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படையெடுத்து வந்தவர்களில் ஒரு சாராரே இங்கு தங்கி குடியேற்றத்தை ஏற்படுத்தியதாக அறிய முடிகின்றது. இவர்கள் நீரை அண்டிய கிழக்கே உள்ள வங்கக் கடலை அண்மித்தும்இஅண்மித்தும், மேற்குப் பக்கமாக உள்ள ஆற்றை அண்டிய பள்ளத்தாக்கு பிரதேசங்களில் தமது குடியேற்றங்களை ஏற்படுத்தியதாக அறிய முடிகின்றது.
 
ஆரம்பத்தில் சிறுகுடியேற்றங்களாகக் காணப்பட்ட இவ் இரு பகுதி மக்களும் சனத்தொகை பெருக்கத்தினாலும், விவசாய நடவடிக்கைகள் போன்ற காரணங்களுக்காகவும் பின்னாளில் கிராமத்தின் பல பகுதிகளிலும் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டனர். இத்தகைய பின்னணியிலே தேற்றாத்தீவு எனும் கிராமம் தோற்றம் பெற்றதாக அறிய முடிகின்றது. இத்தகைய பிண்ணணியில் தோற்றம் பெற்ற தேத்தாத்தீவுதேற்றாத்தீவு கிராமம் இன்றளவில் ஏறத்தாழ 6000 சனத்தொகையைக் கொண்டதாக அமைதின்றது.
 
கிராமத்தின் வளர்ச்சிக்கு அத்திவாரமாக அமைவது பாடசாலைகளே. அந்த வகையில் தேற்றாத்தீவு கிராமத்தில் முதலாவது பாடசாலையாக றோமன் கத்தோலிக்க பாடசாலை உருவாக்கப்பட்டது. இது 1990ம் ஆண்டளவில் மட் தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்று பல்று வசதிகளுடனும் கட்டமைக்கப்பட்டது. புpரதான பாடசாலையாக இது விளங்கினாலும்இவிளங்கினாலும், மாணவர்களின் கற்றலுக்கு துணை புரியும் பொருட்டு தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயமும் மிளிர்கி;றது. பல கல்விமான்களையும் படித்த சமூகத்தையும் உருவாக்கிய பெருமை இவ்விரு பாடசாலைகளையே சாரும். அன்று முதல் இன்று வரை கல்விஇகல்வி, கலைஇகலை, விளையாட்டு முதலிய அனைத்து விடயங்களிலும் சாதனைகளை படைத்து வரும் பாடசாலைகளாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.6
 
அதே போன்று இக்கிராமத்தில் காணப்படும் நான்கு கிராமசேவகர் பிரிவுகளுக்கு ஏற்ப நான்கு பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன. இவற்றினூடாக ஒரு சிறந்த மாணவர் சமூகம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.அது மட்டுமின்றி இங்கு பொது வாசிகசாலை, பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், ஸ்ரீ ரமண மகரிஷி தியான நிலையம்; இந்து இளைஞர் மன்றம் போன்றவற்றினூடாக தேற்றாத்தீவு கிராமம் வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கின்றது.விளையாட்டுக்கழகங்களான உதயம் விளையாட்டுக்கழகம் மற்றும் வெற்றிவிநாயகர் விளையாட்டுக்கழகம் என்பனவும் கலைக்கழகங்ளாக தேனூக கலைக்கழகம் விளங்குகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/தேற்றாத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது