கடற்காயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
அல்லது உப்பங்கழி <ref>[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF உப்பங்கழி தமிழ் விக்சனரி]</ref> எனப்படும் [[கடல்]] சார்ந்த [[ஏரி]] ஆகும்.
 
[[கடல்|கடலிலிருந்து]] சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள தாழ்ந்த [[கடல் நீர்]] அல்லது [[உவர்நீர்]]ப் பரப்பு ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பிட வழிகாட்டல் இதனை "கடலிலிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மணல்திட்டுக்கள், பெருவெட்டுக் கூழாங்கல் அல்லது மிகச்குறைவாகமிகக்குறைவாக கற்களால் பிரிக்கப்பட்டுள்ள , பல்வேறு அளவுகளில் நீர் கொள்ளளவு மற்றும் உப்புத்தன்மை கொண்ட, தாழ்ந்த கடற்கரை உப்புநீர் பரப்பு. இந்தப் பரப்பில் உள்ள உப்புத்தன்மை மழை, ஆவியாதல், வெள்ளநீர் வரத்து, கடலலை ஏற்றிறக்கத்தால் அல்லது குளிர்காலங்களில் கடல்நீர் ஏற்றம் போன்றவையால்போன்றவைகளால் வேறுபடும்" என வரையறுத்துள்ளது.
 
==படிமங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கடற்காயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது