"தில்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,318 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (added Category:தில்லி using HotCat)
|area_magnitude = 9
|உயரம் = 239
|மக்கள்தொகை_நகரம் = 13,782,97613782976 (2001 கணக்கெடுப்பு)
|கணக்கெடுப்பு வருடம் = 20072011
|மக்கள் தொகை = 2516787941 மில்லியன்
|மக்கள்தொகை_நிலை = 2வது
|மக்களடர்த்தி =11320 11463
|தொலைபேசி குறியீட்டு எண் = 911101
|அஞ்சல் குறியீட்டு எண் = 110 xxx
|வாகன பதிவு எண் வீச்சு = DL-xx
 
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. டிசம்பர் 2001ல், [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றக் கட்டிடம்]] காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட இத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்ததாக இந்தியா கருதியது. தொடர்ந்து அக்டோபர் 2005 ஆம் ஆண்டில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 62 குடிமக்களும், செப்டெம்பர் 2008 இல் நிகழ்ந்த இது போன்ற இன்னொரு தாக்குதலில் 30 குடிமக்களும் கொல்லப்பட்டனர்.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி [[தில்லி]] மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 16,787,941 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.50% மக்களும், நகரப்புறங்களில் 97.50% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.21% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 8,987,326 ஆண்களும் மற்றும் 7,800,615 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 868 பெண்கள் வீதம் உள்ளனர். 1,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11,320 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 86.21 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.94 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,012,454 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/state/delhi.htmlDelhi Population Census data 2011]</ref>
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 13,712,100 (81.68 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 2,158,684 (12.86 %) ஆகவும், ஆகவும் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 146,093 (0.87 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 570,581 (3.40 %) ஆகவும் , [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 166,231 (0.99 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 18,449 (0.11 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 2,197 (0.01 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 13,606 (0.08 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[உருது மொழி|உருது]], [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] மற்றும் அனைத்து இந்திய மாநிலங்களின் ஆட்சி மொழிகளும் பேசப்படுகிறது.
 
==அரசியல்==
தில்லி மாநிலம் எழுபது சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற இராச்சிய சபை தொகுதிகளையும் கொண்டுள்ளது.<ref>http://www.elections.in/parliamentary-constituencies/member-of-parliament.html#l_delhi</ref>
 
== புவியியலும் தட்பவெப்பநிலையும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2034358" இருந்து மீள்விக்கப்பட்டது