"செஜியாங் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

755 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
மேற்கோள் சரிசெய்தல்
சி (மேற்கோள் சரிசெய்தல்)
|Map = Zhejiang in China (+all claims hatched).svg
|MapSize = 275px
|OriginOfName = Oldகிய்யண்டங் nameஆற்றின் ofபழைய [[Qiantang River]]பெயர்
|AdministrationType = [[மாகாணம்]]
|Capital = [[காங்சூ]]
|LargestCity = [[காங்சூ]]
|Secretary = [[ஜியா பலோராங்]]
|Governor = [[Liலீ Qiang (born 1959)|Li Qiangகியாங்]]
|Area_km2 = 101800
|AreaRank = 26வது
|PopDensity_km2 = 495
|PopDensityRank = 8வது
|GDPYear = 2014<ref name="stat">{{cite web|url=http://www.zj.stats.gov.cn/art/2014/2/25/art_164_241.html|title=2013年浙江省国民经济和社会发展统计公报 |accessdate=2014-03-05 |date=2014-02-26 |publisher=Zhejiang Provincial Statistic Bureau |language=Chinese }}</ref>
|GDPYear = 2014<ref name="stat" />
|GDP = 4.0153 trillionடிரில்லியன்<br />US$ 650 billionபில்லியன்
|GDPRank = 4வது
|GDPperCapita = 73,152<br />US$ 11,914
|GDPperCapitaRank = 5வது
|HDIYear = 2010
|HDI = 0.744<ref name="2013 report">{{Cite web|url=http://www.cn.undp.org/content/dam/china/docs/Publications/UNDP-CH-HD-Publication-NHDR_2013_EN_final.pdf|format=PDF|script-title=zh:《2013中国人类发展报告》|year=2013|publisher=[[United Nations Development Programme]] China|language=zh|accessdate=2014-01-05}}</ref>
|HDIRank = 5வது
|HDICat = <span style="color:#090;">high</span>
|Nationalities = [[ஹான் சீனர்|ஹான்]]: 99.2% <br /> [[ஷி (பழங்குடியினர்)|ஷி]]: 0.4%
|Dialects = [[வூ சீனம்]], [[உயீசூ சீனம்]], [[கீழை யாங்சீ மாண்டரின்]], [[மின் நான்]] (கங்னான் மற்றும் பிங்யாங் வட்டங்களில்)
|Dialects = [[Wu Chinese|Wu]], [[Huizhou Chinese|Huizhou]], [[Lower Yangtze Mandarin|Jianghuai Mandarin]], [[Min Nan]] (in [[Cangnan]] and [[Pingyang County]])
|Prefectures = 11
|Counties = 90
}}
{{stack end}}
'''செஜியாங் மாகாணம்''' {{Audio|Zhe4jiang1.ogg|Zhejiang}}<!-- Chinese text and transliterations are in the infobox -->, என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] உள்ளசீனாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும். இது சீனாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது, வடக்கில் [[சியாங்சு]] மாகாணம் மற்றும்மாகாணமும் [[சாங்காய்]] நகராட்சியும், வடமேற்கில் [[அன்ஹுயி மாகாணம்|அன்ஹுய் மாகாணமும்]], மேற்கே [[ஜியாங்சி மாகாணம்|ஜியாங்சி மாகாணமும்]], தெற்கே [[புஜியான் மாகாணம்|புஜியான் மாகாணமும்]], கிழக்கே [[கிழக்கு சீனக் கடல்|கிழக்கு சீனக் கடலும்]] தாண்டிஅதற்கப்பால், [[சப்பான்|சப்பானின்]] ரையுகாருயுக்யு தீவுகள்தீவுகளும் போன்றவைஇம்மாகாணத்தின் எல்லைகளாக உள்ளன.
== சொற்பிறப்பியல் ==
செஜியாங் மாகாணத்தின் பெயர் ஜீ ஆற்றின் ( 浙江 , Zhe Jiang) பெயரில் இருந்து தோன்றியது. குய்யாண்டங்கிய்யண்டங் ஆற்றின் பழைய பெயர்தான்பெயர் ஜீ ஆறு ஆகும். இது மாகாணத்தின் தலைநகரான [[காங்சூ|காங்சூவை]] கடந்து பாய்கிறது.
 
== நிலவியல் ==
செஜியாங் மாகாணம் பெரும்பாலும் மலைப்பகுதிகளைக் கொண்டது. இதன் மொத்த பரப்பளவில் சுமார் 70% ஆகும். மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரம் ஹுவாங்மவோஜின் மலையாகும் இது 1,929 மீட்டர் ( 6.329 அடி) உயரம் கொண்டது.
பள்ளத்தாக்குகளும் சமவெளிகளும் கடலோர பகுதிகளிலும் ஆற்றுப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. மாகாணத்தின் வடக்குப்பகுதி யாங்சே வடிநிலப்பகுதியின் தெற்கில் அமைந்து [[காங்சூ]] ஜியாசிங், ஹுசூ ஆகிய நகரங்களை உள்ளடக்கிய சமவெளிப்பகுதியாகும்.
இந்த மாகாணம் மலைகள் பள்ளத்தாக்குகள் கொண்டிருந்தாலும், இதன் கடலோர பகுதிகள் சமவெளிகளில் ஆறுகள் பாய்ந்து வளம்பெறுகிறது. மாகாணத்தின் தெற்கில் யாங்சே வடிநிலப்பகுதி அமைந்துள்ளது, மற்றும் ஹாங்கிழதோ ஜியாசிங் , ஹுசூ ஆகிய நகரங்களை சுற்றிய பகுதிகள் சமவெளியாகும்.
 
இங்கு குளிர்காலம் என்பது குறைந்த காலமே நிலவுகிறது. ஆண்டு சராசரி வெப்பநநிலைவெப்பநிலை 15 முதல் 19 °செ (59 முதல் 66 °பாரங்கீட்), சராசரி சனவரி மாத வெப்பநிலை 2 முதல் 8 °செல்சியஸ் (36 முதல் 46 °பாரங்கீட்), சராசரி சூலை வெப்பநிலை 27 முதல் 30 °செல்சியஸ் (81 முதல் 86 °பாரங்கீட்). ஆண்டு மழையளவு 1,000 முதல் 1,900 மிமீ (39 இருந்து 75 அங்குளம்அங்குலம்). இங்கு கோடைக்காலத்தில்தான்கோடைக்காலத்தில் பெருமளவு மழை பொழிகிறது.
== பொருளாதாரம் ==
இந்த மாகாணம் பாரம்பரியமாக "மீன் மற்றும் அரிசி நிலம்" என அழைக்கப்பட்டது. இதன் பெயருக்கு ஏற்றவாறு இங்கு [[நெல்]] சாகுபடி தொடர்ந்து முதன்மையான பயிராக விளங்குகிறது. இதற்கடுத்து [[கோதுமை]] விளைகிறது. மீன்வளம் பெரிய அளவில் உள்ளது. இங்கு விளையும் முக்கிய பணப் பயிர்கள்பணப்பயிர்கள் [[சணல்]] மற்றும் [[பருத்தி]] ஆகும். செஜியாங் மாகாணத்தின் சிறுநகரங்களில் [[பட்டு]] போன்ற பொருட்கள் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
== மக்கள் வகைப்பாடு ==
[[ஹான் சீனர்]] பெரும்பான்மையினராக உள்ளனர். மேலும் ஹான் துணைப்பிரிவு மக்களான சீன வு வட்டார தாய்மொழியாகமொழியான வூவைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். சிறுபான்மை இனமக்கள் 400,000 பேர் உள்ளனர். இதில் சுமார் 200,000 பேர் ஷி இனமகக்கள், மற்றும் சுமார் 20,000 பேர் [[ஊய் மக்கள்]] ஆவர்.
== சமயம் ==
ஷங்சிசெஜியாங் மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( [[தாவோயிசம்|தாவோயிச மரபுகள்]] மற்றும் [[கன்பூஷியஸ்|கன்ஃபூஷியசம்]] உட்பட ) சீன பௌத்தம் போன்றவை பரவளாகபரவலாக உள்ளதுஉள்ளன. 2007 மற்றும் 10092009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 23.02% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 2.62% மக்கள் [[கிருத்துவம்|கிருத்துவர்கள்]] ஆவர் 2004இல் 3.92% என்ற விழுக்காட்டில் இருந்து குறைந்து போய் உள்ளனர்..<ref name="Wang2015">China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: [https://baylor-ir.tdl.org/baylor-ir/bitstream/handle/2104/9326/WANG-THESIS-2015.pdf?sequence=1 Xiuhua Wang (2015, p. 15)]</ref> மக்கள் தொகையில் 74.36% பேர் மதம்சமயம் பற்றிய விவரங்களைவிவரங்களைக் கொடுக்க வில்லைகொடுக்கவில்லை இவர்கள் சமயப் பற்றுசமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்த மதம்புத்தமதம், கன்பூசிம், தாவோ, மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஆகியோர்முஸ்லிம்களாகவோ இருக்கலாம்.
== மேற்கோள் ==
{{Reflist}}
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2034416" இருந்து மீள்விக்கப்பட்டது