கிழக்குத் திமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} → |
No edit summary |
||
வரிசை 59:
'''கிழக்குத் திமோர்''' (''East Timor'', {{IPAc-en|audio=En-us-East Timor.ogg|ˌ|iː|s|t|_|ˈ|t|iː|m|ɔr}}, [[தேதுன மொழி|தேதுனம்]]: '''Timór Lorosa'e''', {{lang-pt|Timor-Leste}}), அல்லது '''திமோர்-லெசுடே மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of Timor-Leste'', {{IPA|tiˈmɔr ˈlɛʃteɪ}}) என்பது [[தென் கிழக்கு ஆசியா]]வில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் [[இந்தோனேசியா]]வின் மேற்குத் திமோரின் வட மேற்குப் பகுதியில் ஒரு உட்குடைவுப் பகுதியிலும் அமைந்துள்ள [[நாடு|நாடாகும்]]. இது [[அவுஸ்திரேலியா]] வின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
திமோர் என்பது "திமூர்" என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழி பதத்தில் இருந்து தோன்றியதாகும் பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என
21 ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாக[[2002]] [[மே 20]] இல் உருவான திமோர், [[பிலிப்பீன்சு]]டன் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கப்]] பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளில் ஒன்றாகும்.
|