ஆர்ப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

282 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (குறுங்கட்டுரை வார்ப்புரு இணைப்பு)
No edit summary
[[File:Bundesarchiv Bild 183-1989-1106-405, Plauen, Demonstration vor dem Rathaus.jpg|thumb|250px|[[Monday demonstrations in East Germany]] helped to bring down the [[Berlin Wall]].]] '''ஆர்ப்பாட்டம்''' (Demonstration) அல்லது '''பொதுக்கூட்டம்''' (Public protest) என்பது ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்ட]] வடிவம் ஆகும். ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். ஒரு [[தொழில் நிறுவனங்கள்|தொழில் நிறுவனத்தின்]] முடிவுகளை அல்லது வேலை நிலைமைகளை எதிர்த்து, [[மொழி மேலாதிக்கம்|மொழித் திணிப்பை]] எதிர்த்து, இன அழிப்பை எதிர்த்து என பல நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படலாம். ஆர்ப்பாட்டகாரர்களை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதுண்டு.
 
{{குறுங்கட்டுரை}}
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2035199" இருந்து மீள்விக்கப்பட்டது