சென்சி மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள் சரிசெய்தல்
வரிசை 11:
|Map = Shaanxi in China (+all claims hatched).svg
|MapSize = 275px
|OriginOfName = {{lang|zh|{{linktext|陝}}}} ([[Sanmenxia|Shanஷான்]])
{{lang|zh|{{linktext|西}}}} (''xī'', "westமேற்கு")
"Landஷானுக்கு westமேற்கிலுள்ள of Shan"நிலம்
|AdministrationType = [[மாகாணம்]]
|Capital = [[சியான்சிய்யான்]]
|LargestCity = [[சியான்சிய்யான்]]
|Secretary = [[சிரோழாவோ சின்கையாங்ழெங்யோங்]]
|Governor = [[லோவுலூ குயிங்ஜியான்கிஞ்ஜியான்]]
| area_footnotes = <ref name=mofcom>{{cite web|title=Doing Business in China - Survey|url=http://english.mofcom.gov.cn/article/zt_business/lanmub/|publisher=Ministry Of Commerce - People's Republic Of China|accessdate=5 August 2013}}</ref>
|Area_km2 = 205800
வரிசை 29:
|PopDensityRank = 21வது
|GDPYear = 2014
|GDP = 1.769 trillionடிரில்லியன்
US$ 288 billionபில்லியன்
|GDPRank = 17வது
|GDPperCapita = 47,048
US$ 7,658
|GDPperCapitaRank = 15வது
|HDIYear = 2010
|HDI = 0.695<ref name="2013 report">{{Cite web|url=http://www.cn.undp.org/content/dam/china/docs/Publications/UNDP-CH-HD-Publication-NHDR_2013_EN_final.pdf|format=PDF|script-title=zh:《2013中国人类发展报告》|year=2013|publisher=[[United Nations Development Programme]] China|language=zh|accessdate=2014-01-05}}</ref>
|HDIRank = 14வது
|HDICat = mediumஇடை
|Nationalities = [[ஹான் மக்கள்|ஹான்]] - 99.5%
[[ஊய் மக்கள்|ஊய்]] - 0.4%
|Dialects = மையச்சமவெளி [[மாண்டரின் மொழி|மாண்டரின்]], [[தென்மேற்கு மாண்டரின்]], [[ஜின் சீனம்]]
|Dialects = [[Central Plains Mandarin|Zhongyuan Mandarin]], [[Southwestern Mandarin]], [[Jin Chinese|Jin]]
|Prefectures = 10
|Counties = 107
|Townships = 1745
|Website = [http://www.shaanxi.gov.cn www.shaanxi.gov.cn] ([[Simplifiedஎளிய Chineseசீனம்]])

'''சான்சி மாகாணம்''' அல்லது '''ஷான்ஸி''' அல்லது அஞ்சல்முறைப்படி '''சென்சி மாகாணம்''' (''Shaanxi'', {{zh|s=[[wikt:陕|陕]][[wikt:西|西]]|p={{Audio|zh-Shaanxi.ogg|Shǎnxī|help=no}}}}; அஞ்சல்: '''Shensi''') என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] வடமேற்கு வட்டாரத்தில் உள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும். இது வடமேற்குலோயிசு சீனஅல்லது வட்டாரத்தில்ஹுவாங்டு உள்ளது. இது லோயிசுஎனப்படும் பீடபூமியின் ஒரு பகுதியாக உள்ளது.

== பெயர் ==
சென்சி என்ற பெயரின் பொருள் ''மேற்குஷானுக்கு ஷான்மேற்கிலுள்ள நிலம்'' என்பதாகும். ஷான் என்றஎன்பது பழைய சொல்லின்லோயிசு பொருள்பீடபூமியிலிருந்து வட சீனசீனச்சமவெளிக்குப் சமவெளியில் உள்ள லூயிஸ் பீடபூமியில் உள்ள ஒடுக்கமான மலையின் இடையில்பாய்ந்துவரும் [[மஞ்சள் ஆறு|மஞ்சள் ஆற்றின்]] பாய்கிறகுறுகலான இடத்தைக்கணவாயின் குறிப்பதாகும்பழைய பெயராகும். இது இப்போதயஇப்போதைய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளஷன்சூஉள்ள ஷன்சூ மாவட்டத்தில் உள்ளது.

== வரலாறு ==
சென்சி சீன நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாகஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு சவ்சூ அரச மரபுஅரசமரபு காலத்தில் இருந்து டாங் அரசமரபு காலம் வரையிலான 1.,100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம்வரை பதிமூன்று சிற்றரசு மரபினரின்மரபினர் தலைநகர்கள் 1,100 க்கும் மேற்பட்டதங்களின் ஆண்டுகாலம்தலைநகரங்களை இம்மாகாணத்தில் நிலவியதுநிறுவியிருந்தனர்.
மாகாணத்தில்மாகாணத்தின் முக்கிய நகரமும் தற்போதைய தலைநகரமுமான சியான்[[சிய்யான்]] நகரம் சீனாவின் பண்டைய நான்கு தலை நகரங்களில்தலைநகரங்களில் ஒன்றாகும். மற்றும்மேலும் இது [[ஐரோப்பா]], [[ஆப்பிரிக்கா]], [[அரேபியத் தீபகற்பம்|அரோபியா]] வழியாக வந்த [[பட்டுப் பாதை|பட்டுச் சாலையின்]] கிழக்கு முனையாக விளங்கியது.

== நிலவியல் ==
மாகாணத்தின் ஒரு பகுதியிபகுதி ஓர்டோஸ் பாலைவனத்தின் பகுதியாக வுள்ளதுபகுதியாகவுள்ளது. இதன் எல்லையாக வடக்கில் [[உள் மங்கோலியா]]வும் , மாகாணத்தில் மைய பகுதியில் லூயிஸ்லோயிசு பீடபூமியும், மாகாணத்தின் தென்மத்தியில் கிழக்கு மேற்காக குன்கின் மலைத்தொடர்மலைத்தொடரும் உள்ளதுஉள்ளன.

கடிகாரச் சுற்றில் சென்சி மாகாண எல்லைகளாக வடக்கு மற்றும் வடகிழக்கில் [[சான்சி|ஷாங்ஸி மாகாணம்]], கிழக்கில் [[ஹெய்நான்|ஹெனான் மாகாணம்]], தென்கிழக்கில் ஹுபே[[ஹுபேய் மாகாணம்]], தெற்கில் [[சோங்கிங்]], தென்மேற்கில் [[சிச்சுவான்]], மேற்கில் கன்சு[[கான்சு]], வடமேற்கில் [[நின்ஷியா தன்னாட்சிப் பகுதி|நிங்ஜியா]], வடக்கில் [[உள் மங்கோலியா]] ஆகியவை உள்ளன.
ஆண்டு சராசரி வெப்பநிலை 8 முதல் 16 °செ (46 முதல் 61 °பாரங்கீட்) ஆகும். சனவரிமாத சராசரி வெப்பநிலை −11 முதல் 3.5 °செல்சியஸ் வரை (12.2 முதல் 38.3 °பாரங்கீட்), சூலை மாத சராசரி வெப்பநிலை 21 முதல் 28 °செ வரை (70 முதல் 82 °பாரங்கீட்) ஆகும்.

ஆண்டுஆண்டுச் சராசரி வெப்பநிலை 8 முதல் 16 °செ (46 முதல் 61 °பாரங்கீட்) ஆகும். சனவரிமாத சராசரி வெப்பநிலை −11 முதல் 3.5 °செல்சியஸ் வரைவரையும் (12.2 முதல் 38.3 °பாரங்கீட்), சூலை மாத சராசரி வெப்பநிலை 21 முதல் 28 °செ வரைவரையும் (70 முதல் 82 °பாரங்கீட்) ஆகும்உள்ளது.

== பொருளாதாரம் ==
19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை, சென்சியில் இருந்து விலங்கு தோல்கள்விலங்குத்தோல்கள், [[ஒயின்]], மது, கஸ்தூரி ஆகியன ஏற்றுமதி செய்யப்பட்டன. சென்சி வணிக மக்கள் வட்டிக்குவட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலும் செய்துவந்தனர். சென்சி வணிகர்கள் பொதுவாக ஐரோப்பிய விலங்கு தோல்கள்விலங்குத்தோல்கள், கைக்கடிகாரங்கள், சீன மொழி புத்தகங்கள், துணி ஆகியவற்றை இறக்குமதி செய்தனர்.<ref name=Roberts1>{{cite book|last=Roberts|first=Edmund|title=Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat|year=1837|publisher=Harper & Brothers|location=New York|page=123|url=http://www.wdl.org/en/item/7317/view/1/123/}}</ref>

2009 ஆம் ஆண்டில் ஷானிசி மாகாணத்தில் படிம எரிபொருள் மற்றும் உயர் தொழில்நுட்ப துறைகளில் இரண்டு மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. மாநிலத்தின் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியானது சீனாவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.<ref name="thechinaperspective.com">http://www.thechinaperspective.com/topics/province/shaanxi-province/</ref> மேற்கு சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல மாகாணத்தில் அமைந்துள்ளது. சென்சி மாகாணத்தில் விமானத் தொழில் ஒரு முதன்மையான இடம் வகிக்கிறது, விண்வெளி தொழில்கள், நாட்டின் உள்நாட்டு வர்த்தக விமான வணிகத்தில் R & D மற்றும் உற்பத்தி சாதனங்கள் 50% மேற்பட்ட அளவில் நிறைவு செய்கிறது.<ref name="thechinaperspective.com"/> 2011 ஆம் ஆண்டை மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,239 பில்லியன் புக்கெட் இருந்தது ( அமெரிக்க $ 196,7 பில்லியன்), மற்றும் ஒரு நபருக்கான GDP 21.729 புக்கெட் (அமெரிக்க $ 3,179 இருந்தது ), பிஆர்சி தரவரிசையில் 17ஆம் இடம்வகிக்கிறது.
படிம எரிபொருளும் உயர் தொழில்நுட்பத்துறையும் சென்சி மாகாணத்தின் இரண்டு மிகப்பெரிய தொழிற்துறைகளாகும். 2009 ஆம் ஆண்டில் மாகாணத்தின் [[நிலக்கரி]], [[இயற்கை எரிவாயு]] மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியானது சீனாவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.<ref name="thechinaperspective.com">http://www.thechinaperspective.com/topics/province/shaanxi-province/</ref> மேற்கு சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவற்றைக் கொண்டுள்ள இம்மாகாணத்தில் வானூர்தி மற்றும் விண்வெளித்துறைகள் வேகமாக வளர்ச்சிகண்டுள்ளன. இவை நாட்டின் உள்நாட்டு வர்த்தக வான் வணிகத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, மற்றும் கருவிகள் உற்பத்தியில் 50% மேற்பட்ட அளவில் நிறைவு செய்கிறன.<ref name="thechinaperspective.com"/>

2011 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,239 பில்லியன் ரென்மின்பியாக இருந்தது (அமெரிக்க $196.7 பில்லியன்), மேலும் ஒரு நபருக்கான GDP 21,729 ரென்மின்பியாக (அமெரிக்க $3,179) இருந்து, சீனநாட்டின் தரவரிசையில் 17ஆம் இடம் வகிக்கிறது.

== மக்கள் வகைப்பாடு ==
சென்சி மாகாணத்தில் [[ஹான் சீனர்|ஹான் சீனகளே]] கிட்டத்தட்ட பெரும்பான்மை இன மக்களாக உள்ளனர். [[ஊய் மக்கள்]] மாகாணத்தின்இம்மாகாணத்தின் வடமேற்குவடமேற்குப் பகுதியில் ஓரளவு உள்ளனர். சென்ன்சிசென்சி மாகாணம் பண்டைய சீன நாகரிகத்தின் மையத்தில் ஒன்றாகும்.

== சமயம் ==
சென்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( [[தாவோயிசம்|தாவோயிச மரபுகள்]] மற்றும் [[கன்பூஷியஸ்|கன்ஃபூஷியசம்]] உட்பட ) சீன பௌத்தம் போன்றவை பரவளாகபரவலாக உள்ளதுஉள்ளன. 2007 மற்றும் 10092009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 7.58% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 1.57% மக்கள் [[கிருத்துவம்|கிருத்துவர்கள்]] ஆவர்.<ref name="Wang2015">China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: [https://baylor-ir.tdl.org/baylor-ir/bitstream/handle/2104/9326/WANG-THESIS-2015.pdf?sequence=1 Xiuhua Wang (2015, p. 15)]</ref> மக்கள் தொகையில் 90.85% பேர் மதம் பற்றிய விவரங்களை கொடுக்க வில்லைகொடுக்கவில்லை இவர்கள் சமயப் பற்றுசமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்த மதம்[[புத்தமதம்]], கன்பூசிம்[[கன்பூசியம்]], [[தாவோயிசம்|தாவோ,]] மற்றும்அல்லது சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஆகியோர்[[முஸ்லிம்]]களாகவோ இருக்கலாம்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சென்சி_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது