"வேர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[File:Primary and secondary cotton roots.jpg|thumb|right|250px|பருத்திச் செடியின் முதல் வேரும், துணை வேர்களும்]]
'''வேர்''' (''Root'') என்பது, [[தாவரம்|தாவரங்களின்]], ஒரு உறுப்பு ஆகும். பொதுவாக இது நிலத்துக்குக் கீழ் காணப்படும் ஒரு பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவரங்கள் [[ஆகாய வேர்]]களைக் கொண்டவை. வேறு சிலவற்றில் [[மூச்சு வேர்]]கள் எனப்படும் வேர்களின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. தாவரங்களில் நிலத்தின் கீழ் அமையும் பகுதிகள் எல்லாமே வேர்களும் அல்ல. சில தாவரங்களில் தண்டுகளும் நிலத்தின் கீழ் அமைவது உண்டு. இவை, "நிலக்கீழ் தண்டுகள்", அல்லது "வேர்த்தண்டுகள்" எனப்படுகின்றன.
57,053

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2035302" இருந்து மீள்விக்கப்பட்டது