நான்சி ரேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *திருத்தம்*
வரிசை 30:
1952இல் அப்போது வெள்ளித்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக இருந்த ரானால் ரேகனை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன: ரான் ரேகன், பேட்டி டேவிசு. ரேகன் 1967 முதல் 1975 வரை கலிபோர்னியாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது நான்சி கலிபோர்னியாவின் முதல் சீமாட்டியாக விளங்கினார். வளர்ப்பு தாத்தாப்பாட்டி திட்டத்தில் இணைந்தார்.
 
தனது கணவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சனவரி 1981இல் நான்சி ரேகன் [[ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி]] ஆனார். வெள்ளை மாளிகை பீங்கான் கோப்பைகளை மாற்ற முயற்சித்தற்காக நான்சி [[விமர்சனம்|விமரிசிக்கப்பட்டார்]]. இதேபோல உயர்குடி நாகரிகப்பாணியும் கவனத்தை ஈர்த்ததுடன் விமரிசனங்களை வரவழைத்தது. தனது கணவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது போதை மருந்துகளுக்கு எதிராக "ஜஸ்ட் சே நோ" இயக்கத்தை நிறுவினார்.<ref name="nrc">{{cite web | title =Nancy Reagan - Her Causes - Just Say No|publisher=Ronald Reagan Presidential Foundation| url =http://www.reaganfoundation.org/details_f.aspx?p=RR1008NRHC&tx=6|accessdate=August 22, 2014}}</ref>
 
தனது கணவரை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். 1981இல் தன் கணவர் மீதான கொலை முயற்சியை அடுத்து குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட இவர் 1988இல் [[சோதிடம்|சோதிடர்களை]] நியமித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ரானல்ட் ரேகன் மீது இவருக்கு மிகுந்த தாக்கம் இருந்தது. அவரது தனிப்பட்ட முடிவுகளிலும் தொடர்பாடல் முடிவுகளிலும் இவரது குறுக்கீடு இருந்தது.
 
1989இல் ரேகன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினர். 1994இல் [[ஆல்சைமர் நோய்|ஆல்சைமர் நோயால்]] பாதிக்கப்பட்ட தனது கணவரின் உடல்நலத்தைப் பேணுவதில் நான்சி முழுநேரமும் [[wikt:devote|ஈடுபட்டார்]]. 2004ஆம் ஆண்டில் ரானல்ட் ரேகன் மறைந்தார். ரேகன் நூலகத்தில் மிகவும் செயற்பாட்டுடன் விளங்கிய நான்சி தனது மரணம் வரை [[குருத்தணு]] ஆய்வை ஆதரித்தும் பேசியும் வந்தார்.
 
===மரணம்===
நான்சி மார்ச் 6, 2016 அன்று [[லாஸ் ஏஞ்சலஸ்|லாசு ஏஞ்செல்சில்]] உள்ள பெல் ஏர் வீட்டில் மரணமடைந்தார்.<ref name="NYTobit"/> She died of [[congestive heart failure]].<ref name="Plott"/> அவருக்கு 94 அகவைகள் முடிவுற்றிருந்தன.<ref name="NYTobit">{{cite web|url=http://www.nytimes.com/2016/03/07/us/nancy-reagan-a-stylish-and-influential-first-lady-dies-at-94.html?_r=0|title=Nancy Reagan, an Influential and Stylish First Lady, Dies at 94|publisher=[[த நியூயார்க் டைம்ஸ்]].com|accessdate=March 6, 2016|date=March 6, 2016|author=Lou Cannon}}</ref> மார்ச் 11 அன்று அவரது கணவரின் கல்லறைக்கு அடுத்து ரானல்ட் ரேகன் குடியரசுத் தலைவருக்கான நூலகத்தில் புதைக்கப்பட உள்ளார்.<ref name="Plott">{{cite news|url=http://www.cnn.com/2016/03/06/politics/nancy-reagan-dies-obit/|title=Nancy Reagan dead at 94|last1=Plott|first1=Monte|last2=Leopold|first2=Todd|date=March 6, 2016|work=[[CNN]]|publisher=[[Turner Broadcasting System, Inc.]]|accessdate=March 6, 2016}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நான்சி_ரேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது