இந்திய தேசிய இலச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 16:
|supporters =
|compartment =
|motto = ''சத்தியமேவ ஜயதே'' <br /> "வாய்மையே வெல்லும்"
|orders =
|other_elements =
வரிசை 23:
}}
 
[[Fileபடிமம்:Sarnath Lion Capital of Ashoka.jpg|thumb|right|200px|அசோகரின் சிங்கத் தலைகளின் அசல்.]]
 
'''இந்திய தேசிய இலச்சினை''' [[சாரநாத்]]தில் [[பேரரசர் அசோகர்]] எழுப்பிய [[அசோகத் தூண்|அசோகத் தூணை]] அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது இந்தியா குடியரசான பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக [[பிரித்தானிய இந்தியா]]வில் ''இசுடார் ஆப் இந்தியா'' (இந்தியாவின் விண்மீன்) இலச்சினை பயன்படுத்தப்பட்டு வந்தது.
 
[[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[வாரணாசி]]யின் புறநகரப் பகுதியாக விளங்கும் சாரநாத்தில் உள்ள அசல் தூணில் (தற்போது இது சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது) நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நின்றவாறு உள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டிள்ளன. இந்த பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவ தளத்தில் அமைந்துள்ளது. மலர்ந்த தாமரை மலரும் வாழ்வையும் படைப்பூக்க அகவெழுச்சியையும் குறிக்கிறது. தூணின் மகுடமாக [[அசோகச் சக்கரம்|தர்மச் சக்கரம்]] விளங்குகின்றது.

1950இல் மாதவ் சாஹ்னி வடிவமைத்த இலச்சினையில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியுமாறும் நான்காவது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டும் உள்ளது. அசோகச்சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது. வலது புறத்தில் எருதும் இடது புறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளன. வலது, இடது கோடிகளில் தர்மச்சக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன. பீடத்தின் கீழிருந்த தாமரை நீக்கப்பட்டது.<ref>{{ cite web | url = http://mha.nic.in/pdfs/STATE_EMBLEM_ACT2005.pdf | format=PDF |title = The State Emblem Of India (Prohibition Of Improper Use) Act, 2005 | date = 2005-12-20 | accessdate = 2012-04-15 | page = 4}}</ref>
 
[[பேரரசர் அசோகர்]] தமது முதல் மனைவி பட்டத்தரசி விதிசா தேவியின் விருப்பத்திற்கிணங்க, [[கௌதம புத்தர்]] முதன்முதலில் [[அறம்]] போதித்ததும் பௌத்தர்களின் முதல் சங்கம் நிறுவப்பட்டதுமான இடத்தில் அசோகத்தூணை நிறுவினார். இதன் அங்கமாக பீடத்தின் கீழே [[தேவநாகரி]] எழுத்துருவில்: ''[[சத்யமேவ ஜெயதே]]'' ({{lang-ta|வாய்மையே வெல்லும்}}) என்ற [[குறிக்கோளுரை]] பொறிக்கப்பட்டிருந்தது.<ref>{{cite court|litigants=Kamal Dey v. Union of India and State of West Bengal| court= Calcutta High Court | url = http://mha.nic.in/pdfs/WP-No.32027W.pdf| format = PDF | date = 2011-07-14 | page = 1 | accessdate = 2012-04-16 }}</ref> இது [[இந்து|இந்து]] சமய]] புனித நூலான [[வேதம்|வேதத்தின்]] முடிவுரை அங்கமாக விளங்கிய [[முண்டக உபநிடதம்|முண்டக]] [[உபநிடதம்|உபநிடத்தில் இருந்து]] எடுக்கப்பட்டது.<ref>{{ cite web | url = http://rajyasabha.nic.in/book2/reports/home_aff/116threport.htm | title = Rajya Sabha Parliamentary Standing Committee On Home Affairs: 116th Report on The State Emblem Of India (Prohibition Of Improper Use) Bill, 2004}}</ref>
 
இந்த தேசிய இலச்சினை சனவரி 26, 1950இல் இந்தியா குடியரசு ஆன நாளன்று செயற்பாட்டிற்கு வந்தது.<ref>[http://travels.talash.com/india-culture/national-emblem-india.html National Emblem of India]</ref>
 
இந்த இலச்சினை [[இந்திய அரசு|இந்திய அரசின்]] அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய [[நாணயம்|நாணயங்களிலும்]] இடம்பெறுகிறது. மேலும் இது தேசியச் சின்னமாக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியக் [[கடவுச்சீட்டு]]களிலும் நுழைவாணைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.
 
இதன் பயன்பாட்டை '''இந்திய தேசிய இலச்சினை (முறையற்ற பயன்பாடு கட்டுப்பாடு) சட்டம், 2005''' கட்டுப்படுத்துகிறது.
<gallery>
Fileபடிமம்:Emblem of the Supreme Court of India.svg|[[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தின்]] சின்னம்
Fileபடிமம்:Cbi logo.svg|[[நடுவண் புலனாய்வுச் செயலகம்|நடுவண் புலனாய்வுச் செயலகத்தின்]] சின்னம்
Fileபடிமம்:Star-of-India-gold-centre.svg|1857 முதல் 1947 வரை பிரித்தானிய ஆட்சியில் இ''சுடார் ஆப் இந்தியா'' நாட்டின் சின்னமாக இருந்தது. இதன் வேறுபட்ட வடிவங்களை [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்]], மும்பை படகுப் பந்தயக் கழகம் போன்றவை இன்னமும் பயன்படுத்தி வருகின்றன.
</gallery>
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
== இவற்றையும் காண்க ==
* [[அசோகச் சக்கரம்]]
* [[அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி]]
* [[அசோகத் தூண்]]
* [[இந்திய தேசியக் கொடி]]
 
== வெளி இணைப்புகள் ==
{{commonsCommons category|Emblem of India}}
* [http://india.gov.in/knowindia/state_emblem.php The State Emblem of India or the National Emblem of India]
* [http://www.indianembassy.org/dydemo/land.htm “National Insignia”, Embassy of India, Washington D.C., USA]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_இலச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது