பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 148:
* [[மகாயான பௌத்தம்|மகாயானமே]] [[சீனா]], [[ஜப்பான்]], [[கொரியா]], [[வியட்நாம்]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் பௌத்தமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவுக்கு இடம்பெயர்ந்த சீனர் மகாயான பௌத்தத்தை மலேசியா, இந்தோனீசியா, புரூணி ஆகிய நாடுகளுக்குக் கொண்டுவந்தனர்.
* [[தேரவாத பௌத்தம்|தேரவாதமே]] [[மியன்மார்]], [[கம்போடியா]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து]] உள்ளிட்ட தென்கிழக்காசியாவின் பெரும் பகுதியிலும், இலங்கையிலும் முதன்மையாகக் பின்பற்றப் படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இதற்கு அங்கீகாரம் உண்டு.
* [[வஜ்ரயான பௌத்தம்|வஜ்ரயானம்]] திபேத், மங்கோலியா ஆகியவற்றிலும், ரஷ்யா, சைபீரியா இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இரசியக் கூட்டமைப்பில் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள [[கல்மிக்கியாகால்மீக்கியா]], பண்பாட்டு அடிப்படையில் மங்கோலியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதால், அதன் பௌத்தம் மேல் நாட்டுப் பௌத்தத்தைவிட ஆசியப் பௌத்தத்துடனேயே சேர்த்துக் கணிக்கப்படுகிறது.
 
=== பெளத்தமும் அறிவியலும் ===
"https://ta.wikipedia.org/wiki/பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது