காத்தான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
changes
No edit summary
வரிசை 28:
'''காத்தான்குடி''' [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கிலங்கையில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். [[மக்கள்தொகை]] 60,000 மாகக் கொண்ட இந்நகரம் [[இஸ்லாம்|இசுலாமியரை]] பெரும்பான்மையாக கொண்டது.{{cn}} கர்ண பரம்பரைக்கதையாக இது [[மத்தியகிழக்கில்]] உள்ள கஹ்தான் என்னும் இடத்தில் இருந்து குடியேறியதாகத் தெரியவருகின்றது.{{cn}}
 
இங்கு காணப்படும் பள்ளிவாசலில் [[1990]] [[ஆகஸ்ட் 43]] ஆம் நாள் 147 முஸ்லிம்கள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என சந்தேகிக்கப்படுவோரால் கொலைச் செய்யப்பட்டனர். இது [[காத்தான்குடித் தாக்குதல் 1990|காத்தான்குடி படுகொலைகள்]] என அழைக்கப்படுகிறது. சமீப காலமாக தொழிநுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடைந்து வரும் ஒரு நகரமாக இது காணப்படுகிறது. இதில் எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாயல்கள் காணப்படுகிறது.<ref name='xin-8/4/90-mmtt'>''Xinhua'', 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, ''August 4, 1990''</ref><ref name='nyt-8/5/90-tkm'>''The New York Times'', Tamils Kill 110 Muslims at 2 Sri Lankan Mosques, ''August 5, 1990''</ref><ref name='times-8/13/90-tkm'>''The Times'', Tamils kill 116 Muslims, ''August 13, 1990''</ref><ref name='ap-7/17/95'>''Associated Press'', Tamil Rebels Order Muslims to Leave City, ''June 17, 1995''</ref>. காத்தான்குடியில் இசுலாமிய அருங்காட்சியகம் அமைந்துள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/04/150417_kathankudimuslim காத்தான்குடி இஸ்லாமிய அருங்காட்சியகம் சர்ச்சையில்]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காத்தான்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது