ஹர்பஜன் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} →
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 127:
'''ஹர்பஜன் சிங்''' (Harbhajan Singh) ({{lang-pa|ਹਰਭਜਨ ਸਿੰਘ}}, பிறப்பு:சூலை 3, 1980 [[ஜலந்தர்]], [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]]), [[இந்தியத் தடுப்பாட்ட அணி]]க்கு விளையாடும் ஓர் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர். 1998இலிருந்து இந்திய அணியில் விளையாடுகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். [[புறத்திருப்பம்|புறத்திருப்பப்]] [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளராகிய]] இவர் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுகளில்]] இந்தவகைப் பந்து வீச்சில் மிகக் கூடுதலான இலக்குகளை வீழ்த்திய [[முத்தையா முரளிதரன்|முத்தையா முரளிதரனுக்கு]] அடுத்தநிலையில் உள்ளார். சூலை 7, 2011 அன்று [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளுக்கு]] எதிரான மூன்றாவது தேர்வில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 400 இலக்குகள் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனும் சாதனை படைத்தார்.<ref>[http://tamil.webdunia.com/sports/cricket/news/1107/08/1110708013_1.htm ஹர்பஜன் சிங் 400 விக்கெட்டுகள்]</ref>
 
ஹர்பஜன் தேர்வு மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] துடுப்பாட்ட ஆட்டங்களில் 1998ஆம் ஆண்டு விளையாடத் துவங்கினார். துவக்க காலங்களில் இவரது ஆட்டப்பணி பந்துவீச்சு செயல்முறை குறித்த மற்றும் ஒழுங்கீன செயல்கள் குறித்த சர்ச்சைகளால் பெரிதும் பாதிக்கப்படிருந்ததுபாதிக்கப்பட்டிருந்தது. 2001ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் [[அனில் கும்ப்ளே]] காயமடைந்ததை அடுத்து அப்போதைய [[தலைவர் (துடுப்பாட்டம்)|அணித்தலைவர்]] [[சௌரவ் கங்குலி]]யால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி]]க்கு எதிரான அந்தப் போட்டித்தொடரில் 32 இலக்குகள் வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக அமைந்ததால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார். இந்தப் போட்டிகளின்போது ஓர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அடுத்தடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தி ''ஹாட்ரிக்'' சாதனை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.<ref name="profile">{{cite web| first = Sambit| last= Bal| authorlink=Sambit Bal |title = Players and officials: Harbhajan Singh| url= http://content-aus.cricinfo.com/ci/content/player/29264.html| publisher =[[Cricinfo]]| accessdate = 2007-02-27}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹர்பஜன்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது