யோகசாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''யோகசாரம்''' மகாயானம்|மக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''யோகசாரம்''' [[மகாயானம்|மகாயான பௌத்தத்தின்]] ஒன்பது பிரிவில் சிறப்பாக கருதப்படும் இரண்டு உட்பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று [[மாத்தியமிகம்]] ஆகும். யோகசாரப் பிரிவை நிறுவியவர் ''ஆசங்கா'' மற்றும் [[வசுபந்து]] எனும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.யோகசார நெறியில் உள்ளத்தில் உருகிப் புத்தரின் அருளைப் பெற்று உய்ய வழி காண்பது ''யோகசாரத்தின் கொள்கை'' ஆகும். <ref>http://www.dharmafellowship.org/library/essays/yogacara-part1.htm#one</ref>
 
==கொள்கைகள்==
==கொள்கை==
யோகசார பௌத்தர்கள் கருத்துப் பொருள் உண்மைவாதிகள் (Idealists). உள்ளத்தின் விரிவே உலகமாகத் தோண்றுகிறது. '''சர்வம் புத்திமயம் ஜெகத்''' என்பது யோகசாரத்தின் கொள்கை.
 
புற உலகை பொய்யனத் தள்ளும் யோகசாரா விஞ்ஞானவாதிகள் மனோ விஞ்ஞானமாகிய கந்த விஞ்ஞானத்தையும், அது அடங்கியிருக்கும் வியாபகப் பொருளாகிய ஆலய விஞ்ஞாத்தையுமேவிஞ்ஞானத்தையுமே உள்பொருளெனக் கொண்டவர்கள். இவ்விரண்டும் முறையே [[ஜீவாத்மா|சீவாத்மா]] [[பிரம்மம்|பரமாத்மாவுடன்]] ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ள இத்தத்துவம் உலகம் சூனியமயம் என்பதை எதிரொலித்த இத்தத்துவத்தை பின்னர் [[ஆதிசங்கரர்]] கையாண்டதால் பிற்காலத்தவர் ஆதிசங்கரரை '''பிரசன்ன பௌத்தர்''', அதாவது வாழும் புத்தர் என நகையாடினர்.
 
==பௌத்தத்தின் ஆறு அணிகலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யோகசாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது