படகு விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"A_boat_ride_at_Asthammudi.jpg" நீக்கம், அப்படிமத்தை Christian Ferrer பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்
வரிசை 6:
 
==முன்படகு, பின்படகு==
 
[[File:A boat ride at Asthammudi.jpg|thumb|200px|right|அஸ்தமுடியில் படகுப்பயணம்]]
படகு முன்னோக்கிச் செல்லுமாறு துடுப்பால் செலுத்துதல் [[:en:Boating|முன்படகு]] எனப்படும். படகு பின்னோக்கிச் செல்லுமாறு செலுத்துதல் [[:en:Rowing (sport)|பின்படகு]] எனப்படும். சங்ககாலத்தில் ஆற்றுநீரில் படகில் செல்லும்போது படகை முன்புறமாகவும், பின்புறமாகவும் செலுத்தி விளையாடியதை ஒருபாடல் குறிப்பிடுகிறது. <ref>தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;<br />கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;<br />புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,<br />ஆண்டும் வருகுவள் போலும் (குறுந்தொகை 222)</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/படகு_விளையாட்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது