"தமிழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| today = {{IND}}
}}
'''தமிழகம்''' (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால [[கேரளம்]], [[கருநாடகம்]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேசத்தின்]] தெற்குப்பகுதி மற்றும் [[தமிழ்நாடு]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.<ref>{{cite book | last =Kanakasabhai | first =V | title =The Tamils Eighteen Hundred Years Ago | publisher =Asian Educational Services | date =1997 | url =http://books.google.com/?id=VuvshP5_hg8C&pg=PA1&dq=Tamilakam | isbn =8120601505 | page =10 }}</ref><ref>{{cite journal | last =Abraham | first =Shinu | title =Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India. | journal =Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific | volume =42 | date =2003 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYG!-2096127210?docId=5002047766}}</ref> சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது.
==மேற்கோள்கள்==
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2035762" இருந்து மீள்விக்கப்பட்டது