ராகுலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
[[Image:Buddha with Rahula.jpg|thumb|250px|[[கௌதம புத்தர்|புத்தருடன்]] ராகுலன்]]
'''ராகுலன்''' (பிறப்பு: கி மு: 534) [[புத்தர்|சித்தார்த்த கவுதமருக்கும்]] - [[யசோதரை|யசோதரைக்கும்]] பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் [[அரண்மனை]]யை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது [[தாய்]] [[யசோதரை]]யும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். <ref>https://books.google.co.in/books?id=yVgIAAAAQAAJ&pg=PA79&redir_esc=y#v=onepage&q&f=false</ref> ராகுலனுக்கு குருவாக பாடம் கற்றுக் கொடுத்தவர் இருந்தவர் [[மௌத்கல்யாயனர்]] ஆவார்.
 
==மேற்கோள்கள்==
{{குறுங்கட்டுரை}}
 
{{வார்ப்புரு:பௌத்தத் தலைப்புகள்}}
 
 
[[பகுப்பு:பௌத்தம்]]
{{வார்ப்புரு:பௌத்தத் தலைப்புகள்}}
 
[[பகுப்பு:புத்தரின் சீடர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2035813" இருந்து மீள்விக்கப்பட்டது