"சிம்பன்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,123 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Migrated to Wikidata at d:Q4126704.)
 
இதனை பொதுவாக '''''சாதாரண சிம்பன்சி''''' என்று அழைப்பர். இந்த சாதாரண சிம்பன்சிக்கு நெருங்கிய [[இனம் (உயிரியல்)|இனமான]] [[போனபோ]] என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினத்தையும் சேர்த்தே சிம்பன்சி என பெயரிடுவர்<ref>[http://en.wikipedia.org/wiki/Chimpanzee]</ref>. இவ்விரு இனங்களும் [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றுக்குக்]] கிழக்காக வாழ்கின்றன.
 
சிம்பன்சிகள் மாமிசங்களை சிறிய கற்கருவிகளால் வெட்டி உண்ணத்தொடங்கியதால், அதன் பற்கள் கடித்து மெல்ல குறைவான அழுத்தமே தேவைப்பட்டது. அதன் பின் சந்ததியினர் இதனாலேயே அதன் வாய் பரிணாமம் அடைந்து பேசுவதற்கு ஏற்ற உடலமைப்பாக மாறியது என காட்டுவேர்டு பல்கலைக்கழகத்தின் பரிணாம ஆய்வாளர் டேனியல் லைபர்மேன் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.<ref>[http://www.sciencemag.org/news/2016/03/how-sliced-meat-drove-human-evolution?utm_source=sciencemagazine&utm_medium=facebook-text&utm_campaign=cutthatmeat-2848 How sliced meat drove human evolution]
</ref>
 
==மேற்கோள்கள்==
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2035818" இருந்து மீள்விக்கப்பட்டது