கோதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 104:
 
கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை என்பன இரு முக்கியமான வகைகளாகும். ஆயினும், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய உயர்நிலங்களில் விளையும் ஊதாக் கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற சத்துமிக்க ஆயினும் வர்த்தக ரீதியாகப் பயிரிடப்படாத கோதுமை வகைகளும் உள்ளன.<ref name=WheatBread /><ref>{{cite book|title=Nuts and seeds in health and disease prevention|authors=Victor Preedy et al.|isbn=978-0-12-375688-6|pages=960–967|year=2011|publisher=Academic Press}}</ref><ref>{{cite journal|title=Comparison of Antioxidant Activities of Different Colored Wheat Grains and Analysis of Phenolic Compounds|author=Qin Liu et al|journal=Journal of Agricultural and Food Chemistry|volume=58|issue=16|year=2010|pages=9235–9241|doi=10.1021/jf101700s|url=http://pubs.acs.org/doi/abs/10.1021/jf101700s}}</ref>
 
===ஊட்டச்சத்து===
{{Nutrient contents of common foods}}
 
== வர்த்தகப் பயன்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/கோதுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது