இந்தியாவில் வேளாண்மைக் காப்பீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 '''‘பி'''ரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பிரதமரின் புதிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இழப்பீட்டை சரியாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்ய 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.<ref>http://ns7.tv/ta/india-confident-outline-global-economy-modi.html</ref> 
 
== சிறப்பம்சங்கள் ==
வரிசை 13:
 
== கட்டணம் ==
கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட  தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவிகிதமும், காரிஃப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 2 சதவிகிதம், ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 சதவிகிதம் என பிரீமியம் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>http://agricoop.nic.in/imagedefault/whatsnew/sch_eng.pdf</ref> 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_வேளாண்மைக்_காப்பீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது