பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொகுப்பு 1
 
சி clean up, Replaced: விக்கிபீடியா → விக்கிப்பீடியா (26) AWB
வரிசை 8:
== வாருங்கள் சிறீதரன்: ==
 
உங்கள் தளம் சென்று பார்த்தேன். பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. உங்கள் பங்களிப்புகளால் தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா (த.வி.) மேலும் சிறப்பாகும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 18:14, 22 ஜனவரி 2006 (UTC)
 
==Well come==
வரிசை 14:
 
== பாராட்டு ==
[[திறந்த ஆவண வடிவம்]] கட்டுரையை மேம்படுத்துவது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்பு மிகவும் நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள் [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவில்]] தொடர்ந்தும் எழுதுங்கள். --[[பயனர்:உமாபதி|Umapathy]] 14:54, 12 ஏப்ரல் 2006 (UTC)
 
தொடர்ந்து விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் செயற்படுவதற்கு வாழ்த்துக்கள். '''சிரித்திரன் சுந்தர்''' பற்றிய உங்களின் http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_17.html வ்லைப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது (எனக்கு அலுவலகத்தில் இருந்து வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடும் வசதியில்லை). எனது பாடசாலைப் பருவத்தில் நான் வாசிகசாலையில் தொடர்ந்து வாசிக்கும் சஞ்சிகைகளில் [[சிரித்திரன்|சிரித்திரனே]] முதலாவது அதற்குப் பிறகுதான் ஏனைய சஞ்சிகைகள். சிரித்திரன் சுந்தர் பற்றிக் கட்டுரை எழுதவியலுமா?. விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் எழுதினால் தகவல் தெரிந்தவர்கள் பின்னர் சேர்த்துவிடுவார்கள். சிரித்திரன் சுந்தர் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் மரணமடைந்தார் இது 1996 ஆக இருக்கலாம் சரியாக ஞாபகம் இல்லை. --[[பயனர்:உமாபதி|Umapathy]] 07:40, 31 டிசம்பர் 2006 (UTC)
 
== நன்றி ==
வரிசை 37:
== "ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு ==
 
நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின்விக்கிப்பீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.
 
நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.
 
===naming articles===
வரி 58 ⟶ 57:
== நாடுகளும் தமிழர்களும் ==
உங்கள் தொடர் பங்களிப்பு உச்சாகம் தருகின்றது. நன்றி.
 
 
அஸ்ரேலியா பற்றி மேலும் தகவல்கள் சேர்பதாக நீங்கள் மேலே தெரிவித்து இருந்தீர்கள். அப்படியான ஒரு எண்ணக்கரு எனக்கும் இருந்து வந்தது. அதைப்பற்றி ஆலமரத்தடியில் இட்டுருக்கின்றேன். உங்கள் கருத்து அறிய ஆவல். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 03:46, 23 ஏப்ரல் 2006 (UTC)
வரி 77 ⟶ 75:
சிறீதரன், chembox வார்ப்புரு திருத்தித் தந்தமைக்கு நன்றி. --[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 23:54, 10 ஜூன் 2006 (UTC)செல்வா
:ஏதோ என்னாலானது. [[எத்தேன்]], [[மெத்தேன்]] போன்றவற்றை ஒரு பகுப்புக்குள் உள்ளடக்கவேண்டும்.--[[பயனர்:Kanags|Kanags]] 00:24, 11 ஜூன் 2006 (UTC)
 
 
உங்களுக்கும் மின் துறை, இலத்திரனியல் பின்புலம் இருக்கின்றது போல தெரிகின்றது. மிக்க மகிழ்ச்சி. மேலும் விரைவாக அத்துறை பின்புலத்தை விரிவுபடுத்த முடியும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 06:26, 12 ஜூன் 2006 (UTC)
 
 
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. I learned about other Tamil encyclopedias later on.
வரி 120 ⟶ 116:
கனகு, நீங்கள் எந்த மேற்கோள் சுட்டும் முறையை கையாளுகின்றீர்கள்?--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 13:39, 20 ஜூலை 2006 (UTC)
:தெரியவில்லை:)). அதற்கு ஏதாவது குறிப்பிட்ட முறை உள்ளதா?. தெரியப்படுத்தவும்.--[[பயனர்:Kanags|Kanags]] 13:42, 20 ஜூலை 2006 (UTC)
----
<hr>
::[[:en:Template talk:Cite book]] என்ற பக்கத்தையும், அந்த மேற்கோள் முறையை, [[கிப்பன் விளைவு]] கட்டுரையில் நான் பயன்படுத்தியுள்ளதையும் பாருங்கள். இது குறித்து ஒரு உதவிப் பக்கம் கூட எழுதலாம். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 13:44, 20 ஜூலை 2006 (UTC)
----
<hr>
::ஆமாம் கனகு, ஆங்கில சூழலில் என்ற இரண்டு முறைகள் ([[:en:APA style]] and MLA) சமூக அறிவியல் மற்றும் humanities இயல்களுக்கு உண்டு. அவற்றுள் இலகுவானதாக APA எனக்கு படுகின்றது. மேலும் தகவல்களுக்கு:
::* [[:en:Wikipedia:Citing sources]]
வரி 143 ⟶ 139:
* ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி [http://meta.wikimedia.org/wiki/Wikinews/Start_a_new_edition இங்கு] விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
 
மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியாவிக்கிப்பீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --[[பயனர்:Ravidreams|ரவி]] 10:04, 2 ஆகஸ்ட் 2006 (UTC)
:ரவி, விக்கிமூலத்தில் ஏற்கனவே எனது பொன்னான வாக்கைச் செலுத்தி விட்டேன். விக்கி செய்திகளுக்கு இப்போது அளித்து விட்டேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.--[[பயனர்:Kanags|Kanags]] 11:12, 2 ஆகஸ்ட் 2006 (UTC)
 
வரி 149 ⟶ 145:
 
கனகு, நீங்கள் மற்றும் என்பதை ஆங்கிலத்தில் and என்பது போல பயன்படுத்துவதாக தெரிகின்றது. தமிழில் and இல்லை என்றும், அப்படி மற்றும் பயன்படுத்துவது தமிழிற்கு பொருத்தமில்லை என்ற ஒரு கருத்து இருக்கின்றதே. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 16:17, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
 
 
== firefox ==
பொதுவாக, தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா மற்றும் ஆங்கில விக்கிபீடியாவிக்கிப்பீடியா தளம் IEல் தெளிவாகத் தெரிவதாக தான் நினைக்கிறேன். firefoxல் சில வார்ப்புருக்கள் கட்டத்துக்கு வெளியே தெரியும். இது firefox பிரச்சினை என்றும் விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் ஒன்றும் செய்ய இயலாது என்றும் மு.மயூரன் ஒரமுறை என்னிடம் தெரிவித்து இருந்தார். எந்தப் பக்கத்தில் உள்ள frames பிரச்சினை என்று கூறினால், அதை நாம் இங்கு சரிசெய்ய இயலுமா என்று முயன்று பார்க்கலாம். html framesஐ சொல்கிறீர்களா இல்லை வார்ப்புரு borderகளை சொல்கிறீர்களா என விளங்க வில்லை. நன்றி--[[பயனர்:Ravidreams|ரவி]] 09:22, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
 
நீங்கள் சொல்லும் html frames பிரச்சினை firefoxல் எனக்கு இல்லை. ஆங்கிலம், தமிழ் இரு தளங்களும் நன்றாகத் தான் வருகின்றன. பயர்பாக்ஸ் 1.5.0.6 பதிப்பு பார்க்கிறேன். உங்கள் விக்கிபீடியாவிக்கிப்பீடியா விருப்பங்களில் skin பகுதியில் monobook (default) style இருக்கிறதா பாருங்கள். in firefox menu, check whether view--> page style is set as basic style. வேறு யோசனைகள் எதுவும் எனக்குத் தோன்றவில்லை--[[பயனர்:Ravidreams|ரவி]] 00:52, 24 ஆகஸ்ட் 2006 (UTC)
 
நான் மேலே சொன்ன ஆலோசனைகள் தான் பயன் தந்ததா இல்லை தானாகவே சரியாகிவிட்டதா? சும்மா, தெரிந்துகொள்ளும் ஆர்வம் தான்..விக்கியும் சரி பயர்பாக்சும் சரி திடீர் திடீரென்று ''மக்கர்'' செய்வதும் பின்னர் அதுவே சரியாவதும் வாடிக்கை தான் :)--[[பயனர்:Ravidreams|ரவி]] 10:59, 3 செப்டெம்பர் 2006 (UTC)
வரி 164 ⟶ 159:
== உருசிய நாட்டார் பாடல் ==
 
கனகு, [[நாட்டார் பாடல்]] கட்டுரை ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும், உருசிய நாட்டார் பாடல் போன்ற பிற பகுதித் தகவல்களையும் பதிவேற்றினால் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு கட்டுரையாக அமையும். [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:தகவல் காத்திருப்பு வரிசை|தகவல் காத்திருப்பு வரிசை]]யிலும் சேர்த்துவிடலாம். உங்களுக்கு [[உருசிய மொழி]] தெரிந்திருப்பதால் அவ்விக்கியில் சென்று தகவல்களைத் திரட்டித் தர முடியுமா? -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 10:18, 7 அக்டோபர் 2006 (UTC)
:ஒன்றும் சிக்கலில்லை, தகவல் கிடைக்கும்பொழுது சேர்த்துவிடுங்கள். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 09:13, 11 அக்டோபர் 2006 (UTC)
 
வரி 177 ⟶ 172:
== நவம்பர் ==
 
கனக்ஸ், நவம்பர் மாதத் தேதிக் கட்டுரைகளுக்கான skeletonகளை மட்டும் இட்டிருக்கிறீர்களே? விரைந்து அவற்றில் ஓரிரு தகவல்களாவது சேர்த்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். புதிய கட்டுரைகளாக இவற்றை நோக்குபவர்களுக்கு தமிழ் விக்கிபீடியாவின்விக்கிப்பீடியாவின் தரம் குறித்த கேள்வி எழும் என்பது நீங்கள் அறியாதது அல்லவே? நன்றி.--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 07:43, 9 நவம்பர் 2006 (UTC)
 
:ரவி, நீங்கள் விடுப்பில் இருப்பீர்கள் என்ற துணிவில் தான் அப்படிச் செய்தேன். விளித்துக்கொண்டிருக்கிறீர்கள்:)). [[நவம்பர் 30]] க்குள் நாளொன்றுக்கு ஒன்றாக அவற்றை மேம்படுத்துவேன். கட்டுரைப் பக்கம் இருந்தால் மற்றப்பயனர்கள் அவ்வப்போது இற்றைப்படுத்த இலகுவாக இருக்கும் என்றுதான் அப்படிச் செய்தேன்.--[[பயனர்:Kanags|Kanags]] 08:02, 9 நவம்பர் 2006 (UTC)
வரி 187 ⟶ 182:
நீங்கள் இட்ட தகவல்கள் இங்கு செய்திகளில் அப்படியே வாசிக்கப்பட்டது. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 18:13, 10 நவம்பர் 2006 (UTC)
 
:எந்தத் தகவல்? எங்கு வாசிக்கப்பட்டது? ரவிராஜா படுகொலை குறித்த செய்திக்கட்டுரையா? பிற செய்தி ஊடகங்களில் விக்கிபீடியாவிக்கிப்பீடியா கவனிக்கப்படுகிறது என்றால் அது நம் உழைப்புக்கு கிடைத்த மதிப்பு. வருங்காலத்தில் இன்னும் பொறுப்புடனும் தரத்துடனும் கட்டுரைகளை உருவாக்குவதற்கும் தகவல்களை இற்றைப்படுத்துவதற்கும் உள்ள அவசியத்தை வலியுறுத்துகிறது!--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 18:57, 10 நவம்பர் 2006 (UTC)
 
::நற்கீரன் மற்றும் ரவி, இந்தத் தகவல் ஊடகத்துறையில் நம்மீதுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றது. இது எமக்கு ஊக்கத்தை அளிக்கும் ஓர் செய்தி. விக்கிசெய்திகள் ஆரம்பிக்கும் மேலும் சிறப்புறும் என்றே நம்புகின்றேன். --[[பயனர்:உமாபதி|Umapathy]] 14:47, 11 நவம்பர் 2006 (UTC)
வரி 196 ⟶ 191:
== நாட்குறிப்புகள் ==
 
கனக்ஸ், ஓரிரு நாட்கள் முன்னரே நாட்கள் குறித்த கட்டுரைகளை எழுதி விட்டீர்கள் என்றால், (ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை மேம்படுத்தியும் தந்தால்), முதற்பக்கத்தில் ஆங்கில விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் உள்ளது போல் '''இன்று''' என்ற தலைப்பில் ஒரு பகுதி தொடங்கலாம்.--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 13:44, 4 டிசம்பர் 2006 (UTC)
 
:ரவி, இன்றிலிருந்து குறைந்தது இரண்டாவது எழுத முயற்சிக்கிறேன்.--[[பயனர்:Kanags|Kanags]] 20:29, 4 டிசம்பர் 2006 (UTC)
வரி 216 ⟶ 211:
சிறீதரன், டிசம்பர் நாட்களை முடித்தபின்னர் தொடர்ந்து நாட்களுக்கான கட்டுரைகளைச் செய்ய உத்தேசித்திருக்கிறீர்களென்றால் மே மாத நாட்களைச் செய்யுங்கள். நான் ஏப்ரலுக்கான ஆரம்ப பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டேனாதலால் இந்த வேண்டுகோள். [[பயனர்:கோபி|கோபி]] 14:36, 9 டிசம்பர் 2006 (UTC)
 
உங்கள் முதற்பெயர் கனக்ஸ்-ஆ, சிறீதரனா என்று எனக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது. அதை தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன் :) சரி உண்மையான வேண்டுகோளுக்கு வருகிறேன். டிசம்பர் நாட்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தாலும் அன்றாட நாட்களுக்கான கட்டுரைகளை தொடர்ந்து சற்று முன்கூட்டியே கவனித்து மேம்படுத்தினீர்கள் என்றால் முதற்பக்கத்தில் இன்னும் தகவற் செறிவோடு காட்சிப்படுத்த ஏதுவாக இருக்கும். விக்கிபீடியாவிக்கிப்பீடியா உள்ள மட்டும் முதற்பக்கத்தில் இன்றைய நாள் குறித்த கட்டுரைகள் வரும். அப்படிப்பட்ட முக்கியமான கட்டுரைகளை நீங்களும் கோபியும் முன்முயற்சி எடுத்து உருவாக்கியது நன்று. ஆக, உங்களின் கட்டுரை ஒன்று இனி தினம் முதற்பக்கத்தில் வரும் !!!--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 22:11, 9 டிசம்பர் 2006 (UTC)
 
== ஆண்டு அறிக்கை ==
 
கனகு, உங்களுடைய தொலைநோக்கிய, சற்று விரிவான கருத்துக்களை [[Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review]] நோக்கி பகிர்ந்தால் நன்று. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 02:13, 10 டிசம்பர் 2006 (UTC)
 
== [[Kurów]] ==
வரி 235 ⟶ 230:
 
சில வேளைகளில் இன்றைப்படுத்த காலம் எடுத்திருக்கலாம், அல்லது ஒவ்வொரு கணினியிலும் cookie காரணமாக இருந்திருக்கலாம். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 03:25, 24 டிசம்பர் 2006 (UTC)
 
 
 
== கனக்ஸ் கவனிக்க ==
வரி 253 ⟶ 246:
நிகழ்வுகளிலும் இறப்புகளிலும் இருந்தபடியால்தால் ஒன்றை நீக்கினேன். ஒரே பக்கத்தில் இரண்டு இடங்களில் இதைக் குறிக்கவேண்டுமா?
--[[User:Trengarasu|டெரன்ஸ்]] <sup>\[[User talk:Trengarasu|பேச்சு]]</sup> 14:25, 4 ஜனவரி 2007 (UTC)
::மிக முக்கியமானதாயின் இரண்டு இடங்களிலும் இடம்பெறுவதை ஆங்கில விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் அவதானித்துள்ளேன். --[[பயனர்:கோபி|கோபி]] 15:44, 4 ஜனவரி 2007 (UTC)
 
== [[ரஷ்ய மொழி]] ==
வரி 266 ⟶ 259:
 
----
[[பயனர்:Kanags|Kanags]] நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் நிர்வாகி அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் விக்கிபீடியாவுக்கானவிக்கிப்பீடியாவுக்கான உங்கள் பங்களிப்பை மேலும் பயனுள்ளதாக்க உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் கனகு. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 20:23, 9 பெப்ரவரி 2007 (UTC)
 
சிறீதர், தொடர்ந்து தமிழ் விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் உங்களுக்கு நிர்வாகி அணுக்கம் கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியான விடயம். வாழ்த்துக்கள். --[[பயனர்:உமாபதி|Umapathy]] 23:56, 9 பெப்ரவரி 2007 (UTC)
 
சிறீதரன், தமிழ் விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் நீங்கள் ஆற்றிவரும் பணி அதன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உங்களுடைய பங்களிப்பு மேலும் வளர்வதற்கு உங்களுக்குக் கிடைத்துள்ள நிர்வாகி அணுக்கம் துணை செய்யும் என்பது எனது நம்பிக்கை. வாழ்த்துக்கள். [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 05:58, 10 பெப்ரவரி 2007 (UTC)
 
:பணி தொடர வாழ்த்துக்கள். --[[பயனர்:கோபி|கோபி]] 07:18, 10 பெப்ரவரி 2007 (UTC)
வரி 283 ⟶ 276:
== கருத்து வேண்டல் ==
 
சென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை [[Wikipedia:2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா அறிக்கை|இங்கு]] உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.
 
தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் [[Wikipedia பேச்சு:சொல் தேர்வு|இங்கு]] குவிக்கவும். நன்றி. --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 14:06, 16 பெப்ரவரி 2007 (UTC)
வரி 380 ⟶ 373:
பாராட்டுகள்--கலாநிதி 17:11, 19 ஜூலை 2007 (UTC)
 
:சிறீ அண்ணா, நான் அரைகுறையாகத் தொடங்கி வைத்திருந்த நாட்கள் பற்றிய கட்டுரைகளையும் நன்கு விரிவாக்கியுள்ளீர்கள். நாட்கள் பற்றிய தகவல்களோடு நடப்பு நிகழ்வுகளையும் தொடர்ந்து இற்றைப்படுத்தி வருகிறீர்கள். அது பலரை விக்கிபீடியாவுக்குவிக்கிப்பீடியாவுக்கு அடிக்கடி வரத் தூண்டும். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 17:24, 19 ஜூலை 2007 (UTC)
 
:மிக்க பாராட்டுக்கள். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 09:04, 30 ஜூலை 2007 (UTC)
 
::நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வரும் தமிழ் விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் நாட்கள் பற்றிய எழுதிமுடித்தற்கு வாழ்த்துக்கள். --[[பயனர்:உமாபதி|Umapathy]] 12:13, 30 ஜூலை 2007 (UTC)
 
அனைவருக்கும் நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] 12:30, 30 ஜூலை 2007 (UTC)
வரி 400 ⟶ 393:
கனகு, அண்மையில் நீங்கள் ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கி கட்டுரைகளுக்கு இணைப்பு அளித்து வந்ததை கவனித்தேன். தற்பொழுது நான் மீண்டும் சுந்தர்பாட்டை இயக்கத் துவங்கியுள்ளேன். இனி நாம் த.வி. கட்டுரைகளில் இருந்து ஆ.வி. கட்டுரைகளுக்கு மட்டும் இணைப்பு தந்தால் போதும். எதிர் இணைப்புக்களை தானியங்கி ஏற்படுத்தி விடும். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 08:44, 20 ஆகஸ்ட் 2007 (UTC)
 
:நன்றி சுந்தர், இதனால் நேரத்தை வேண்டியளவு மிச்சம் பிடிக்கலாம். சிறீதர் இயலும் என்றால் [[மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்]] கட்டுரைக்கு ஓர் 2-3 வரிகளாவது உள்ள ஓர் குறுங்கட்டுரையாவது ஆங்கில விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில் உருவாக்கினால் நன்றாக இருக்கும். நன்றி. --[[பயனர்:உமாபதி|Umapathy (உமாபதி)]] 13:24, 26 ஆகஸ்ட் 2007 (UTC)
 
 
==மறுமொழி: வட்ட விலகல்==
வரி 410 ⟶ 402:
 
[[சுற்றுக்காலம்|இங்கே]]யுள்ள சுற்றுக்கால வகைப்பெயர்களுக்கு தீந்தமிழ் நிகரிகள் வேண்டும்! -[[பயனர்:நரசிம்மவர்மன்10|நரசிம்மவர்மன்10]] 06:35, 10 செப்டெம்பர் 2007 (UTC)
 
 
==எந்த ஆட்சேபனையும் இல்லை கனகரே!==
வரி 424 ⟶ 415:
== தேடல் ==
 
தேடல் பற்றிய உங்கள் குறிப்பு கண்டேன். எனக்கும் அதே சிக்கல் உள்ளது. இது சில மாதங்களாகத்தான் இவ்வாறு உள்ளதா? அப்படியெனில் [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:வழு நிலவரங்கள்|வழு பதிய வேண்டும்]]. பொதுவாக ஆங்கிலத்தில் செய்யப்பட்டுள்ள அளவிற்கு தமிழில் தேடுபொறிகள் மேம்படுத்தப்படவில்லை.
 
தற்போதைக்கு, யாகூவிலோ கூகிளிலோ தேடுங்கள். [http://search.yahoo.com/search?p=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+site%3Awikipedia.org&y=Search&fr=moz2 எ-டு] -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 12:04, 12 செப்டெம்பர் 2007 (UTC)
வரி 453 ⟶ 444:
Hi! How can I hlp here if I don't speak the language? --[[பயனர்:Jeneme|Jeneme]] 19:46, 24 செப்டெம்பர் 2007 (UTC)
==உலகக்கோப்பை??==
[[2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] என்ற கட்டுரையில் ''உலகக்கிண்ணம்'' என்பதைவிட ''உலகக்கோப்பை'' என்பது பொருந்தும் என்பது என் தாழ்மையானக் கருத்து! (விக்கிபீடியாவில்தான்விக்கிப்பீடியாவில்தான் இலங்கைத் தமிழ்யன்பர்களின் தமிழ்வழக்கை நான் அறிகின்றேன் என்பதினால் எனக்கு சிற்சில வார்த்தைப் பயன்பாடுகள் புதிதாய் இருக்கின்றன, ஆதலின் இவ்வாறான என் கருத்துக்களை பொருத்தருள்க) :-)
-[[பயனர்:நரசிம்மவர்மன்10|நரசிம்மவர்மன்10]] 05:53, 25 செப்டெம்பர் 2007 (UTC)
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags/தொகுப்பு_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Kanags/தொகுப்பு 1".