ஒசூர் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
==வானூர்திகளுக்கான இடங்கள்==
ஓசூர் வானூர்தி நிலையத்திற்கு வர்த்தக விமான சேவைக்கான உரிமம் தரப்படவில்லை. எனினும் பல இந்திய விமான நிறுவனங்கள் குறிப்பாக ஸ்பைஸ்ஜெட்[[ஸ்பைஸ் ஜெட்]] , கோ ஏர் நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் தமது வானூர்திகளை இங்குத் தரை இறக்கி, இங்குள்ள வசதிகளைக் கொண்டு வானூர்தி 1200 மணி நேர ஆய்வுகள் மற்றும் வானூர்திகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் போன்றவை செய்யப்படுகின்றன.
 
விமானங்களைத் தரை இறக்கி நிறுத்திவைக்க ஓசூர் வானூர்தி நிலையத்தை வானூர்தி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஒசூர்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது