இந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
== பரவல் ==
இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் [[தில்லி]], [[ராஜஸ்தான்]]<ref>{{ELL2|Hindi}}</ref>, [[அரியானா]] , [[உத்தரகண்ட்]], [[உத்தரப் பிரதேசம்]] , [[மத்தியப் பிரதேசம்]], [[சத்திஸ்கர்]], [[இமாச்சல பிரதேசம்]], [[ஜார்கண்ட்]] மற்றும் [[பீகார்]] போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், [[தமிழ்நாடு]] நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
 
== பேச்சு இந்தி ==
=== எண்கள் ===
# - ஏக் (एक) = ஒன்று
# - 'தோ (दो) = இரண்டு
# - தீன் (तीन) = மூன்று
# - சார் (चार) = நான்கு
# - பாஞ்ச் (पांच) = ஐந்து
# - சே (छः) = ஆறு
# - சாத் (सात) = ஏழு
# - ஆட் (आठ) = எட்டு
# - நௌ (नौ) = ஒன்பது
# - தஸ் (दस) = பத்து
100 - சௌ (सौ) = நூறு
 
1000 - அசார் (हजार) = ஆயிரம்
 
==எழுத்துக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது