பிலாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 21:
}}
 
'''பிலாய் ''' அல்லது '''பிலாய் நகர்''' (Bhilai, [[இந்தி]]:भिलाई) [[இந்தியா]]வின் [[சத்தீஸ்கர்]] மாநிலதில் [[துர்க் மாவட்டம்|துர்க் மாவட்டத்தின்]] மாவட்டத்தில் உள்ளநிர்வாக ஓர்தலைமையிட நகரமாகும். 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 753,837 ஆகும்.<ref name=population>[http://web.archive.org/web/20070607194126/http://www.censusindia.net/results/data/chh_uatowns.PDF Census van 1 maart 2001 (via archive.org)]</ref> 11 கிமீ தொலைவிலுள்ள துர்க்குடன் இணைந்த துர்க்-பிலாய் பெருநகரின் மக்கள்தொகை 2005ஆம் ஆண்டில் 1.062 மில்லியனாக இருந்தது.<ref>[http://books.mongabay.com/population_estimates/full/Durg-Bhilainagar-India.html books.mongabay.com ''Population estimates for Durg-Bhilainagar'']</ref> மாநிலத் தலைநகர் [[ராய்ப்பூர்|ராய்ப்பூருக்கு]] மேற்கே {{convert|25|km|mi|0}} தொலைவில் [[கொல்கத்தா|ஹௌரா]]–[[மும்பை]] இருப்புப் பாதையில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆறிலும் அமைந்துள்ளது.
 
இங்குள்ள பிலாய் எஃகு தொழிற்சாலை [[பொகாரோ]] எஃகுத் தொழிற்சாலைக்கு அடுத்த மிகப் பெரிய தொழிற்சாலையாகும். <ref>http://www.iied.org/pubs/pdfs/10550IIED.pdf</ref> 50,000 தொழிலாளிகள் வேலை செய்யும் இந்த ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா தொழிற்சாலை 1959ஆம் ஆண்டு சோவியத்-இந்திய கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது. பிலாய்க்குத் தெற்கே சுற்றியுள்ளப் பகுதிகளிலிருந்து இந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய இரும்புத் தாது அகழ்ந்தெடுக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளும் பள்ளிகளும் இந்த ஆலை நிர்வாகத்தால் நிறுவப்பட்டுள்ளன. 1986ஆம் ஆண்டு முதல் [[பிலாய் தொழில்நுட்பக் கழகம்]] நிறுவப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பிலாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது