மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள பதின்மூன்று [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[மடத்துக்குளம்]] ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=32 Thiruppur District]</ref>இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மடத்துக்குளத்தில் இயங்குகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[மடத்துக்குளம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 53,365 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 11,578 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 51 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/12-Tiruppur.pdf 2011 Census of Tiruppur district Panchayat Unions]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மடத்துக்குளம்_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது