காராகும் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
தற்போது இங்கு கணிசமாக [[பாறை எண்ணெய்]] மற்றும் இயற்கை எரிவாயு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
==நரகத்திற்கான நுழைவாயில்கதவு==
காராகும் பாலைவனப் பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க 70 மீட்டர்கள் (130 அடிகள்)<ref>[http://archives.dailytimes.com.pk/infotainment/14-Sep-2012/what-a-hell-hole What a 'hell hole'! Tuesday, November 03, 2015]</ref> விட்டமும், 60 மீட்டர்கள் (200 அடிகள்) அகலமும், சுமார் 20 மீட்டர் (66 அடிகள்) ஆழத்தில் தோண்டிய மிகப் பெரிய பள்ளத்தாக்கில், இடைவிடாது தொடர்ந்து செம்மஞ்சள் நிறத்தில் மீத்தென் எரிவாயு தீச்சுவாலை தொடர்ந்து உமிழ்ந்தபடி இருப்பதால் இப்பகுதியை [[நரகத்திற்கான நுழைவாயில்கதவு]] என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.<ref>[http://www.reuters.com/article/2010/04/20/us-turkmenistan-crater-odd-idUSTRE63J4H120100420 Turkmen president wants to close "Hell's Gate" Oddly Enough | Tue Apr 20, 2010 1:20pm EDT]</ref>
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/காராகும்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது