கனடாவின் உச்ச நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 1:
{{Infobox high court
|court_name = கனடாவின் உச்சநீதிஉச்ச மன்றம்நீதிமன்றம்<br /><sub>கூர் சுப்ரெம் டு கனடா ([[பிரெஞ்சு மொழி|கனடிய பிரான்சியம்]])</sub>
|image = Supreme Court of Canada - Logo.png
|imagesize = 200px
|caption = கனடிய உச்சநீதிஉச்ச மன்றத்தின்நீதிமன்றத்தின் முத்திரைப் பட்டை
|established = 8 ஏப்ரல் 1875
|country = [[கனடா]]
வரிசை 9:
|coordinates= 45°42'46.021"N 74°0'21.388"W
|type = [[கனடாவில் நீதியரசர்களின் நியமனம்]]
|authority = [[அரசியலமைப்புச் சட்டம், 1867]] மற்றும் ''உச்சநீதிஉச்ச மன்றச்நீதிமன்றச் சட்டம்''
|terms = 75 அகவையில் கட்டாய ஓய்வு
|positions = 9
வரிசை 20:
}}
 
'''கனடாவின் உச்சநீதிஉச்ச மன்றம்நீதிமன்றம்''' (''Supreme Court of Canada'', {{lang-fr|Cour suprême du Canada}}) [[கனடா]]வின் மிகவும் உயரிய நீதிமன்றமாகும். கனடிய நீதி முறைமையில் மேல்முறையீடுகளுக்கான இறுதி நீதிமன்றமாகும்.<ref>{{cite web| url=http://www.scc-csc.gc.ca/court-cour/role-eng.aspx| title=Role of the Court| date=23 May 2014| publisher=Supreme Court of Canada| accessdate=2014-05-27}}</ref> இந்த நீதிமன்றம் ஆண்டொன்றுக்கு மாகாண, ஆட்பகுதி மற்றும் கூட்டரசின் [[மேல் முறையீடு|மேல் முறையீட்டு]] நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் தீர்வு கிடைக்காத 40 முதல் 75 வாதிகளுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்குகின்றது. இதன் முடிவுகள் கனடியச் சட்டங்களின் இறுதி வெளிப்பாடாகவும் பயன்பாடாகவும் அனைத்து கீழ் நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துவதாகவும் உள்ளன; இந்த தீர்ப்புகளுக்கு மேலோங்கும் வண்ணமோ செயலற்றதாக்கும் வண்ணமோ நாடாளுமன்றத்திலும் மாகாண சட்டப்பேரவைகளிலும் ''கனடிய உரிமை சுதந்திரப் பட்டயம்'' பிரிவு 33படி சட்டங்கள் இயற்றப்படலாம் (மீச்செல் பிரிவு).
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கனடாவின்_உச்ச_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது