அபிதானகோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அபிதானகோசம்''' என்பது [[தமிழ்|தமிழிலே]] முதன் முதலாகத் தோன்றிய [[தமிழ்_இலக்கியம்|இலக்கியக்]] [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியமாகும்]]. வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பெற்ற [[வேதம்|வேதங்கள்]], [[புராணம்|புராணங்கள்]], [[இதிகாசம்|இதிகாசங்கள்]], தருமநூல்கள், இலக்கியங்களிற் காணப்பெற்ற [[தெய்வம்]], [[தேவர்]], [[இருடி]], [[முனிவர்]], [[அசுரர் (இந்து மதம்)|அசுரர்]], அரசர், புலவர், புரவலர் முதலிய விபரங்களை அகர வரிசையிலே தொகுத்தளிக்கும் முயற்சி அபிதானகோசம் ஆகும்.
 
அபிதானகோசத்தைத் தொகுத்தளித்தவர் [[மானிப்பாய்]] [[ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]] (1858-1917) சுயமாக எழுதியும் உரையெழுதியும் பதிப்பித்தும் உதவியவர்; சஞ்சிகை நடத்தியவர்; அகராதி தொகுத்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/அபிதானகோசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது