உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"உலக ஊக்க மருந்து தடுப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:02, 14 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையமானது, ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்க வேண்டியதை கடமையாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதி மெல்டோனியத்தை தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் சேர்த்தது. ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் ஷரபோவா விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெல்டோனியத்தை எடுத்துக் கொண்டது சோதனையில் உறுதியானதையடுத்து தற்காலிகமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

  1. http://tamil.thehindu.com/sports/நடந்தது-இதுதான்-டென்னிஸ்-ரசிகர்களுக்கு-ஷரபோவா-மனம்-திறந்த-கடிதம்/article8346101.ece?widget-art=four-rel