அந்தமான் நிக்கோபார் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி [[அந்தமான் நிக்கோபார் தீவு]]களின்தீவுகளின் மொத்த மக்கள் தொகை ஆக 380,581 உள்ளது. கிராமப்புறங்களில் 62.30% மக்களும், நகரப்புறங்களில் 37.70% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.86% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 202,871 ஆண்களும் மற்றும் 177,710 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 876 பெண்கள் வீதம் உள்ளனர். 8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 46 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 86.63 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.27 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.43 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40,878 ஆக உள்ளது.
<ref>[ http://www.census2011.co.in/census/state/andaman+and+nicobar+islands.html Andaman and Nicobar Islands Population Census data 2011
] </ref>
வரிசை 99:
 
===மொழிகள்===
இப்பகுதியின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[ஆங்கிலம்]], [[தமிழ் மொழி ]], [[தெலுங்கு மொழி]], [[வங்காள மொழி|வங்காளம்]] மற்றும் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பழங்குடியின மக்கள்]] எழுத்து வழக்கு இல்லாத வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
 
மேலும் இங்குள்ள [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பழங்குடியின மக்கள்]] எழுத்து வழக்கு இல்லாத மொழிகள் பேசுகின்றனர்.
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/அந்தமான்_நிக்கோபார்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது