அந்தமான் நிக்கோபார் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
'''அந்தமான் நிகோபார் தீவுகள்''' [[இந்தியா]]வில் உள்ள [[யூனியன் பிரதேசம்|யூனியன் பிரதேசங்களில்]] ஒன்றாகும். இத்தீவுகள் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை [[அந்தமான் தீவுகள்]] மற்றும் [[நிகோபார் தீவுகள்]] ஆகும். இவை [[அந்தமான் கடல்|அந்தமான் கடலையும்]] இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் [[போர்ட் பிளேர்]] என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.
 
8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572 ஆகும். இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும். இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது. அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் மூலம் பொருட்களை தென் முனைத்தீவுகளுக்குக் கொண்டு சேர்க்க 50 மணி நேரம் வரை பிடிக்கும். இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.
 
== வரலாறு ==
வரிசை 84:
இந்தியா (1947) மற்றும் பர்மாவிலிருந்து (1948), பிரிட்டிஷ் வெளியேரும் பொழுது, ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் ஆங்கிலோ-பர்மா மக்களின் சொந்த ஆட்சி அமைக்க, பிரிட்டிஷ் அறிவித்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. பிறகு 1950ல் இந்திய யூனியன் பிரதேசமாக மாறியது.
 
==பழங்குடிகள்==
=== 2004 சுனாமி பேரலை ===
''முதன்மைக் கட்டுரை [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]''
[[படிமம்:Andaman ross is.jpg|thumbnail|2004 சுனாமி பேரலைக்கு சில நாட்களுக்கு முன்பு ரோஸ் தீவு]]
26 டிசம்பர் 2004 அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடலோர பகுதிகள், 2004 இன் இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தை தொடர்ந்து வந்த 10 மீட்டர் (33 அடி) உயர் சுனாமி பேரலையால் அழிக்கப்பட்டது. அதன் விளைவு, 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். 4,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையான அல்லது ஒரு பெற்றோர் இழப்பு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாயினர். குறைந்தபட்சமாக 40,000 மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். மோசமாக பாதிக்கப்பட்ட நிக்கோபார் தீவுகளில் Katchal மற்றும் இந்திரா கடற்படை தளம் குறிப்பிடத்தக்கது. பிந்தைய 4.25 மீட்டர் அடங்கிய பகுதி கடலில் மூழ்கியது. இந்திரா கடற்படை தளத்தின் கலங்கரை சேதமடைந்தது. ஆனால், பின்னர் அது சரி செய்யப்பட்டது. பிரதேசத்தின் ஒரு பெரும் பகுதி இப்போது மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 8.073 கிமீ 2 (3,117 சதுர மைல்) இருந்த பிரதேசத்தில், வெறும் 7.950 கிமீ 2 (3,070 சதுர மைல்) தான் இப்போது உள்ளது.
 
==போக்குவரத்து==
தீவுகளில் புதிதாக குடியேறியவர்களே சுனாமியால் மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்தனர். பல தலைமுறையாக வாழ்ந்த மக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் மூதாதையர்கள், பல தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே வாய்வழி மரபுகள் மூலமாக பெரிய பூகம்பங்களுக்கு பின்னர், பெரிய அலை வருமாயின் அவ்விடம் விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர்.{{cn}}
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மொத்த மக்கள் தொகை ஆக 380,581 உள்ளது. கிராமப்புறங்களில் 62.30% மக்களும், நகரப்புறங்களில் 37.70% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.86% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 202,871 ஆண்களும் மற்றும் 177,710 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 876 பெண்கள் வீதம் உள்ளனர். 8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 46 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 86.63 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.27 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.43 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40,878 ஆக உள்ளது.
<ref>[ http://www.census2011.co.in/census/state/andaman+and+nicobar+islands.html Andaman and Nicobar Islands Population Census data 2011
] </ref>
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 264,296 (69.45%) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 32,413 (8.52%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 80,984 (21.28%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 31 (31) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 338 (0.09%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 1,286 (0.34%) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 564 (0.1 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 669 (0.18%) ஆகவும் உள்ளது.
வரி 100 ⟶ 97:
===மொழிகள்===
இப்பகுதியின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[ஆங்கிலம்]], [[தமிழ் மொழி ]], [[தெலுங்கு மொழி]], [[வங்காள மொழி|வங்காளம்]] மற்றும் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பழங்குடியின மக்கள்]] எழுத்து வழக்கு இல்லாத வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
 
=== 2004 சுனாமி பேரலை ===
''முதன்மைக் கட்டுரை [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]''
[[படிமம்:Andaman ross is.jpg|thumbnail|2004 சுனாமி பேரலைக்கு சில நாட்களுக்கு முன்பு ரோஸ் தீவு]]
26 டிசம்பர் 2004 அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடலோர பகுதிகள், 2004 இன் இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தை தொடர்ந்து வந்த 10 மீட்டர் (33 அடி) உயர் சுனாமி பேரலையால் அழிக்கப்பட்டது. அதன் விளைவு, 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். 4,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையான அல்லது ஒரு பெற்றோர் இழப்பு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாயினர். குறைந்தபட்சமாக 40,000 மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். மோசமாக பாதிக்கப்பட்ட நிக்கோபார் தீவுகளில் Katchal மற்றும் இந்திரா கடற்படை தளம் குறிப்பிடத்தக்கது. பிந்தைய 4.25 மீட்டர் அடங்கிய பகுதி கடலில் மூழ்கியது. இந்திரா கடற்படை தளத்தின் கலங்கரை சேதமடைந்தது. ஆனால், பின்னர் அது சரி செய்யப்பட்டது. பிரதேசத்தின் ஒரு பெரும் பகுதி இப்போது மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 8.073 கிமீ 2 (3,117 சதுர மைல்) இருந்த பிரதேசத்தில், வெறும் 7.950 கிமீ 2 (3,070 சதுர மைல்) தான் இப்போது உள்ளது.
 
தீவுகளில் புதிதாக குடியேறியவர்களே சுனாமியால் மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்தனர். பல தலைமுறையாக வாழ்ந்த மக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் மூதாதையர்கள், பல தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே வாய்வழி மரபுகள் மூலமாக பெரிய பூகம்பங்களுக்கு பின்னர், பெரிய அலை வருமாயின் அவ்விடம் விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர்.{{cn}}
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/அந்தமான்_நிக்கோபார்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது