அந்தமான் நிக்கோபார் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
== வரலாறு ==
=== மூதாதையர்கள் ===
இன்னும் ஆவணப்படுத்தப்பட்ட முந்தைய தொல்லியல் சான்றுகள் சில 2,200 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது;. எனினும், மரபணு மற்றும் கலாச்சார ஆராய்ச்சி கூறுவது என்னவெனில், உள்நாட்டு அந்தமானீஸ் மக்கள் மத்திய கற்காலம் முதல் மற்ற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருதிருக்கலாம் என்று கூறுகின்றது. அந்த கால கட்டத்தில், [[அந்தமான் ஜாரவா பழங்குடியினர்]], [[அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள்]], [[ஒன்கேஷோம்பென் மக்கள்]], [[அந்தமானீஸ்கள்ஒன்கே மக்கள்]] மற்றும் [[ஷொம்ப்பென் இன பழங்குடி மக்கள்அந்தமானீஸ்கள்]] (நிக்கோபார் தீவுகள்) தங்களுக்கென்று தனித்துவமான மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய குழுக்களை கொண்டவர்களாக இருந்தனர்.<ref>http://www.and.nic.in/C_charter/Dir_tw/pri_tri.htm</ref> வெளி உலக தொடர்பற்ற இவ்வின மக்களின் தொகை தற்போது அருகிக் கொண்டே வருகிறது.
 
நிக்கோபார் தீவுகள் பல்வேறு பின்னணியில் உள்ள மக்கள் வாழ்ந்ததாக தோன்றும். ஐரோப்பிய தொடர்பு கொண்ட காலத்தில், மொன்-குமேர் (Mon-Khmer) மொழி பேசும் நிகோபார்சி பழங்குடி மக்கள் மற்றும் ஷொம்ப்பென் (Shompen) மக்கள் இருந்தனர். ஷொம்ப்பென் (Shompen) மக்களின் மொழி நிச்சயமற்ற தொடர்பு கொண்டதாக இருந்தது. இவ் இரண்டு நிகோபார்சி சமூகத்தினருக்கும், அந்தமானீஸ்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
வரிசை 84:
இந்தியா (1947) மற்றும் பர்மாவிலிருந்து (1948), பிரிட்டிஷ் வெளியேரும் பொழுது, ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் ஆங்கிலோ-பர்மா மக்களின் சொந்த ஆட்சி அமைக்க, பிரிட்டிஷ் அறிவித்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. பிறகு 1950ல் இந்திய யூனியன் பிரதேசமாக மாறியது.
 
 
==பழங்குடிகள்==
 
==போக்குவரத்து==
 
===வானூர்தி சேவைகள்===
 
 
===கடல் போக்குவரத்து===
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் [[போர்ட் பிளேர்]] நகரத்திற்கு, [[சென்னை]], [[கொல்கத்தா]] மற்றும் [[விசாகப்பட்டினம்]] [[துறைமுகம்|துறைமுகங்களிலிருந்து]] பயணிகள் கப்பல் போக்குவரத்து வசதிகள் உள்ளது. இவைகளை இந்திய கப்பல் கழகம் இயக்குகிறது. கப்பல் பயண நேரம் 56 மணி நேரம் முதல் 60 மணி நேரம் ஆகிறது. சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து மாதத்திற்கு நான்கு முறையும், விசாகப்பட்டினத்திலிருந்து மாதம் ஒரு முறையும் பயணிகள் கப்பல் போர்ட்பிளையருக்கு செல்கிறது. <ref>http://www.andamanconnections.com/shipdetails.html</ref>
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கிடையே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக பதினைந்து சிறிய கப்பல்களையும், எம். வி. இராமானுஜம் என்ற பெரிய கப்பலையும் அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் நிர்வகிக்கிறது. <ref>http://www.shipindia.com/services/passenger-services/andaman.aspx</ref>
 
 
== மக்கள் தொகையியல்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தமான்_நிக்கோபார்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது