அந்தமான் நிக்கோபார் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 83:
=== இந்திய யூனியன் பிரதேசம் ===
இந்தியா (1947) மற்றும் பர்மாவிலிருந்து (1948), பிரிட்டிஷ் வெளியேரும் பொழுது, ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் ஆங்கிலோ-பர்மா மக்களின் சொந்த ஆட்சி அமைக்க, பிரிட்டிஷ் அறிவித்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. பிறகு 1950ல் இந்திய யூனியன் பிரதேசமாக மாறியது.
 
 
 
==போக்குவரத்து==
வரி 90 ⟶ 88:
===வானூர்தி சேவைகள்===
 
[[போர்ட் பிளேர்]] [[வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இந்தியாவின் [[சென்னை]], [[கொல்கத்தா]], [[புதுதில்லி]], பெங்களூரு, ஹைதராபாத்]] போன்ற முக்கிய நகரங்களுக்கு வானூர்தி சேவைகள் உள்ளது. <ref>https://www.makemytrip.com/flights/portblair-flight-tickets.html</ref> மேலும் [[இலங்கை]], [[மலேசியா]] மற்றும் சிங்கப்பூர்]] வெளி நாடுகளுக்கு பன்னாட்டு வானூர்திகள் உள்ளது.
 
===கடல் போக்குவரத்து===
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் [[போர்ட் பிளேர்]] நகரத்திற்கு, [[சென்னை]], [[கொல்கத்தா]] மற்றும் [[விசாகப்பட்டினம்]] [[துறைமுகம்|துறைமுகங்களிலிருந்து]] பயணிகள் கப்பல் போக்குவரத்து வசதிகள் உள்ளது. இவைகளை இந்திய கப்பல் கழகம் இயக்குகிறது. கப்பல் பயண நேரம் 56 மணி நேரம் முதல் 60 மணி நேரம் ஆகிறது. சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து மாதத்திற்கு நான்கு முறையும், விசாகப்பட்டினத்திலிருந்து மாதம் ஒரு முறையும் பயணிகள் கப்பல் போர்ட்பிளையருக்கு செல்கிறது. <ref>http://www.andamanconnections.com/shipdetails.html</ref>
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கிடையே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக பதினைந்து சிறிய கப்பல்களையும், எம். வி. இராமானுஜம் என்ற பெரிய கப்பலையும் அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் நிர்வகிக்கிறது. <ref>http://www.shipindia.com/services/passenger-services/andaman.aspx</ref>
 
 
== மக்கள் தொகையியல்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தமான்_நிக்கோபார்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது