சண்டிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 16:
| உயரம் = 350
| established_date = 1966
| கணக்கெடுப்பு வருடம் = 20012011
| official_languages = [[பஞ்சாபி]], [[இந்தி]], [[ஆங்கிலம்]]
| மக்கள் தொகை = 9006351055450
| population_total_cite =
<ref name="ci1">[http://www.censusindia.net/t_00_003.html Census India]</ref>
| மக்கள்தொகை_நிலை = 29
| மக்களடர்த்தி = 79009258
| area_magnitude = 8
| பரப்பளவு = 114
வரிசை 33:
''சண்டிகர்'' [[இந்தியா]]வில் உள்ள நகராகும். இது [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]], [[அரியானா]] ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பிரதேசமாக்கப்பட்டது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி [[சண்டிகர்|சண்டிகரின்]] மொத்த மக்கள் தொகை 1,055,450 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.75% மக்களும், நகரப்புறங்களில் 97.25% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.19% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 580,663 ஆண்களும் மற்றும் 474,787 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 818 வீதம் உள்ளனர். 114 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சண்டிகரில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 9,258 மக்கள் வாழ்கின்றனர். சண்டிகரின் சராசரி [[படிப்பறிவு]] 86.05 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.99 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 81.19 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 119,434 ஆக உள்ளது.
{| class="wikitable"
<ref>[http://www.census2011.co.in/census/state/chandigarh.html Chandigarh Population Census data 2011]</re>
|+ சமயவாரியாக மக்கள் தொகை <ref>[http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx Census of india , 2001]</ref>
|-
! சமயம்
! பின்பற்றுவோர்
! விழுக்காடு
|-
| மொத்தம்
| 900,635
 
! ===சமயம்===
| 100%
சண்டிகரில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 852,574 (80.78 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 51,447 (4.87 %) ஆகவும், ஆகவும் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 8,720 (0.83 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 138,329 (13.11 %) ஆகவும் , [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,960 (0.19 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 1,160 (0.11 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 246 (0.02 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,014 (0.10 %) ஆகவும் உள்ளது.
|-
| [[இந்து சமயம்|இந்து சமயத்தவர்]]
| 707,978
| 78.61%
|-
| [[இஸ்லாம்|இசுலாமியர்]]
| 35,548
| 3.95%
|-
| [[கிறிஸ்தவம்|கிறித்தவர்]]
| 7,627
| 0.85%
|-
| [[சீக்கிய சமயம்|சீக்கியர்]]
| 145,175
| 16.12%
|-
| [[பௌத்தர்]]
| 1,332
| 0.15%
|-
| [[சமணர்]]
| 2,592
| 0.29%
|-
| ஏனைய
| 257
| 0.03%
|-
| குறிப்பிடாதோர்
| 126
| 0.01%
|}
 
===மொழிகள்===
== முக்கிய இடங்கள் ==
சண்டிகரின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[சீக்கிய மொழி|சீக்கியம்]], [[உருது]], [[ஆங்கிலம்]] மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
 
==போக்குவரத்து==
 
===தரைவழிப் போக்குவரத்து===
1465 கிலோ மீட்டர் நீளம் கொண்ட [[தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 2]] சண்டிகர் நகரத்தை [[புதுதில்லி]], [[உத்தரப் பிரதசம்]], [[பிகார்]], [[சார்கண்ட்]] மற்றும் [[மேற்கு வங்காளம்]] மாநிலங்களுடன் இணைக்கிறது. 323 கிலோ மீட்டர் நீளம் கொண்ட [[தேசிய நெடுஞ்சாலை 21 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 21]] சண்டிகர் நகரை [[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப் பிரதேசத்தின்]] மலைவாழிட நகரான [[மணாலி, இமாச்சலப் பிரதேசம்|மணாலி]]யை, [[சிம்லா]] வழியாக இணைக்கிறது. 225 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 95 [[பஞ்சாப்|பஞ்சாபின்]] [[ஃபிரோஸ்பூர்]] நகரத்துடன் இணைக்கிறது.
 
==தொடருந்து===
[[சண்டிகர் சந்திப்பு தொடருந்து நிலையம்|சண்டிகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து]] [[புதுதில்லி]], [[சென்னை]], [[கொல்கத்தா]], [[மும்பய்]], [[பெங்களூரு]], [[சிம்லா]], [[அமிர்தசரஸ்]], [[ஜம்மு]] போன்ற அனைத்து முக்கிய நகரங்களை சண்டிகர் நகரத்துடன் [[இருப்புப்பாதை]] மூலம் இணைக்கிறது.
<ref>http://indiarailinfo.com/arrivals/chandigarh-junction-cdg/1440</ref>
 
===வானூர்தி நிலையம்==
[[சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] நாட்டின் அனைத்து நகரங்களுடனும், பன்னாட்டு நகரங்களுடனும் [[வானூர்தி|வானூர்திகள்]] மூலம் வான் வழியாக இணைக்கிறது. <ref>https://www.makemytrip.com/flights/chandigarh-flight-tickets.html</ref>
 
==சுற்றுலா==
 
===சண்டிகர் நகரத்தில்==
[[பாறைச் சிற்பத் தோட்டம்]], [[சாகீர் உசேன் ரோசாத் தோட்டம்]] மற்றும்
[[காந்தி பவன்]]
 
===அருகில் உள்ள சுற்றுலா மையங்கள்===
[[அமிர்தசரஸ்]], [[வாகா]], [[வாகா எல்லைச் சடங்கு]] மற்றும் [[பிஞ்சூர் தோட்டம்]]
 
==படக்காட்சியகம் ==
<gallery widths=140px height=100px perrow="4" align="center">
படிமம்:Corbu Chandigarh Palais Justice.JPG|பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றம்
"https://ta.wikipedia.org/wiki/சண்டிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது